Exclusive site for TN State board Education

founder

Most Welcome to the students and teachers: This site is exclusively for Tamil Nadu State Board students and teachers to improve their study skills. You can download free materials for 1st standard to 12th Standard on various categories. You can also upload some useful materials for the benefit of others. 
இந்த இணையதளம் தமிழ் நாடு அரசு பாடத்திட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவச்செல்வங்கள் தங்கள் திறமைகளை மேலும் வளர்த்துக் கொள்வதற்காக அமைக்கப்பட்டது. 1 முதல் 12ம் வகுப்பு வரையிலான படிப்பு உதவி குறிப்புளை நீங்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மற்றவர்களுக்கு பயன்தரும் வகையிலான தங்களது படைப்புகளையும் இங்கே பதிவேற்றம் செய்யலாம்.

Our important study materials are TN State Board 10th English / 10th Tamil / 10th Maths / 10th Science / 10th Social Science / 11th English / 11th Tamil / 12th English / 12th Tamil / 11th Maths / 12th Maths / 9th English / 9th Tamil / 9th Maths / 9th Science / 9th Social Science    

Feeback / comments about this website

வெற்றிக்கு வழி இணையதளம்

வெற்றிக்கு வழித்தேடும் மாணவர்களையும் வெற்றிக்கு வழி காட்டும் ஆசிரியர்களையும் ஒன்றிணைக்கும் மகத்தான கல்விப் பணியை செய்யும் இணையம் இது.

இந்த இணையதளத்தில் பின்வரும் வசதிகள் உள்ளன.

  • 1 முதல் 12 வகுப்பு வரையிலான பாட உதவிக்குறிப்புகள்.
  • 10,11,12ம் வகுப்புகளில் ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு தமிழகத்தின் தலைசிறந்த ஆசிரியர்களின் கற்றல் அறிவுரைகள்
  • வினாத்தாள்கள் மற்றும் விடைக்குறிப்புகள் (காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளின் விடைக்குறிப்புகள் தேர்வு நடந்த அன்றே வெளியிடப்படும்.)
  • படிக்கும் போதே கல்வி உதவித்தொகையை வழங்கும் NMMS, TRUST, NTSE முதலிய தேர்வுகளுக்கான Study Material கள் மற்றும் அந்த தேர்வுகளை எதிர்கொள்ள வழிகாட்டுதல்கள்.
  • பத்தாம் வகுப்பிற்கு / பன்னிரண்டாம் வகுப்பிற்கு பின் என்ன செய்ய வேண்டும்? என்னென்ன மேற்படிப்புகள் உள்ளன. அவற்றிற்கான வேலைவாய்ப்புகள் என்ன? – முழுமையான தகவல்களுடன்
  • போட்டித் தேர்வுகளுக்கான study material கள்
  • NEET மற்றும் JEE தேர்வுகளுக்கான Online Test
  • 10, 11, 12ம் வகுப்புகளுக்கு வெற்றிக்கு வழி குழுமம் மற்றும் திறன் வளர் ஆசியர் மன்றம் இணைந்து நடத்தும் மாதிரிப் பொதுத் தேர்வு பற்றிய விவரங்கள்
  • தினசரி நாளிதழ்கள் (தினத்தந்தி,தினமலர்,தினமணி,தினகரன் The Hindu, Times of India, Deccan chronicle)
  • etc…
Share:

வெற்றிக்கு வழி குழுமத்தின் படைப்புகள்…

தமிழக அரசின் புதிய பாடத்திட்டத்தின்படி (2019-2020) வெளிவந்துள்ள புத்தகங்கள்

  • 12ம் வகுப்பு – தமிழ்,English, Maths (EM & TM), Physics (EM & TM), Chemistry (EM & TM), Biology (EM & TM), Accountancy(EM & TM)
  • 11ம் வகுப்பு – தமிழ்,English, Maths (EM & TM), Physics (EM & TM), Chemistry (EM & TM), Biology (EM & TM), Accountancy(EM & TM)
  • 10ம் வகுப்பு – தமிழ்,English, Maths (EM & TM), Science (EM & TM), Social (EM & TM)
  • 9ம் வகுப்பு – தமிழ், English, Maths (EM & TM), Science (EM & TM), Social (EM & TM) [3 Terms]
  • 6,7,8 – English (3 terms)

பொதுவான நூல்கள்

  • TET English for competitive Exam
  • A Handbook of Mental Ability Tests (NMMS, TRUST, NTSE)
  • Phonic Way of English Reading
  • Reading Kids
  • Verbs and Tenses
  • Dinamum Yoga
  • Chithiram pazhagu
Share: