புதிய ஆங்கில வார்த்தைகள்...

01

Await - காத்திரு

Awake - விழித்தெழு

02

Award - கொடு, அளி

Ban - தடைசெய்

03

Banish - நாடுகடத்து

Bathe - குளி

04

Behave - நடந்து கொள்

Believe - நம்பு

05

Betray - காட்டிக் கொடு

Blame - குறைகூறு

06

Bless - ஆசீர்வதி

Borrow - கடன் வாங்கு

07

Bow - தலைவணங்கு

Bribe - லஞ்சம் கொடு

08

Brush - தேய்

Burn - எரி

09

Bury - புதை

Calculate - கணக்கிடு

10

Cancel - ரத்து செய்

Capture - கைப்பற்று

11

Caution - எச்சரிக்கை செய்

Challenge - சவால் விடு

12

Chase - துரத்து

Cheat - ஏமாற்று

13

Coach - பயிற்சியளி

Compare - ஒப்பிடு

14

Construct - கட்டு

Consult - கலந்தாலோசி

15

Crawl - தவழ்ந்து செல்

Create - புதிதாகச்செய்

16

Creep - ஊர்ந்து போதல்

Crush - நசுக்கு, பிழி

17

Curse - சாபமிடு

Dance - நாட்டியமாடு

18

Darken - கருப்பாக்கு

Dash - மோது

19

Dawn - தோன்று, உதி

Deal - சமாளி

20

Deceive - ஏமாற்று

Decide - தீர்மானி

21

Declare - பகிரங்கமாக கூறு

Decline - சிதை, அழி

22

Decrease - குறை

Defeat - தோற்கடி

23

Defend - காப்பாற்று

Define - விவரி, வரையறு

24

Delay - தாமதம் செய்

Deliver - வழங்கு

25

Demand - கோரிக்கைசெய்

Demonstrate - செய்து காட்டு

26

Denote - குறிப்பிடு

Depart - கிளம்பு

27

Depend - சார்ந்திரு

Deposit - சேமி, படியவை

28

Deserve - தகுதி பெற்றிரு

Design - திட்டமிடு

29

Despatch - அனுப்பு

Destroy - அழி