புதிய ஆங்கில வார்த்தைகள்...

01

Shift - இடம் பெயர்

Shine - பிரகாசி

02

Shiver - நடுங்கு

Shock - அதிர்ச்சியளி

03

Shoot - குறிபார்த்து சுடு

Shout - சத்தமிடு

04

Sink - மூழ்கு, மூழ்கடி

Sit - உட்கார்

05

Sleep - தூங்கு

Slip - நழுவு, சறுக்கு

06

Smoke - புகைபிடி

Snatch - வெடுக்கெனபிடுங்கு

07

Soar - உயரப்பற, ஓங்கு

Sob - தேம்பி அழு

08

Soil - அழுக்காக்கு

Sort - வகைப்படுத்து, பிரி

09

Sparkle - பிரகாசி

Spell - எழுத்துக்கூட்டு

10

Spin - திரி, சுழற்று

Splash - வாரியடி

11

Spring - எழும்பு,தாவு,குதி

Spy - வேவு பார்

12

Stand - நில்

Stare - உற்றுப்பார்

13

State - கூறு, விவரி

Stay - வசி, இரு, தங்கு

14

Steal - திருடு

Steer - செலுத்து

15

Stir - கலக்கு, அசை

Stitch - தை

16

Stop - நிறுத்து

Stretch - விரி, பரப்பு

17

Strike - அடி

Strip - கழற்று, நீக்கு

18

Struggle - போராடு

Study - படி

19

Suffer - கஷ்டப்படு

Suggest - ஆலோசனை கூறு

20

Support - உதவு, தாங்கு

Surrender - சரணடை

21

Sweep - துடைப்பத்தால் கூட்டு

Swim - நீந்து

22

Swing - ஊசலாடு

Switch - மின்னோட்டமளி

23

Talk - பேசு

Tame - அடக்கு, பழக்கு

24

Taste - சுவைபார்

Tear - கிழி

25

Tease - சீண்டு

Tell - பேசு,சொல்,கூறு

26

Tempt - தூண்டு

Test - சோதனைசெய்

27

Thank - நன்றி கூறு

Think - நினை

28

Threaten - பயமுறுத்து

Thrill - மெய்சிலிர்க்கச்செய்

29

Throw - எறி, வீசு, போடு

Tie - கட்டு, முடிபோடு

30

Touch - தொடு

Train - பயிற்சியளி