புதிய ஆங்கில வார்த்தைகள்...

01

Transfer - இடம் மாற்று

Translate - மொழி பெயர்

02

Trap - வலையில் பிடி

Travel - பயணம் செய்

03

Treat - சிகிச்சைசெய்

Tremble - நடுங்கு

04

Trouble - தொந்தரவுசெய்

Try - முயற்சி செய்

05

Turn - திரும்பு

Twinkle - கண்சிமிட்டு,மின்னு

06

Underline - அடிக்கோடிடு

Understand - புரிந்து கொள்

07

Vacate - காலிசெய்

Value - மதிப்பிடு, மதி

08

Vanish - மறைந்து போ

Vary - மாறு, வேறுபடு

09

Visit - பார்வையிடு

Vote - வாக்குஅளி

10

Vow - சபதம் செய்

Wait - காத்திரு

11

Wake - எழும்பு

Walk - நட

12

Warn - எச்சரிகை செய்

Wash - கழுவு

13

Wear - அணிந்துகொள்

Wed - திருமணம்செய்

14

Watch - கவனமாகப்பார்

Water - நீர் பாய்ச்சு

15

Weep - அழு

Weigh - எடை போடு

16

Welcome - அன்புடன்அழை

Wet - நனை, ஈரமாக்கு

17

Whistle - ஊதிஒலிஎழுப்பு

Wish - ஆசைப்படு

18

Withdraw - திரும்பி வாங்கு

Wonder - ஆச்சரியப்படு

19

Work - வேலை செய்

Worry - கவலைப்படு

20

Worship - வழிபடு

Xerox - நகல்எடு

21

Yearn - ஏங்கு

Yield - உற்பத்திசெய்

22

Abandon - கைவிடு

Abolish - அழி

23

Absorb - கிரகி

Abstract - சுருக்கு

24

Abuse - தவறாகப்பயன்படுத்து

Accommodate - இடமளி

25

Accompany - உடன் செல்

Acquire - முயன்று பெறு

26

Assemble - ஒன்றுகூட்டு

Assign - ஒதுக்கு

27

Associate - கூட்டு சேர்

Attach - சேர்

28

Attempt - முயற்சி செய்

Attend - கலந்து கொள்

29

Authorize - அதிகாரமளி

Avoid - தவிர்

30

Await - காத்திரு

Awake - விழித்தெழு

31

Award - கொடு, அளி

Ban - தடைசெய்