புதிய ஆங்கில வார்த்தைகள்...

01

Import - இறக்குமதிசெய்

Impress - அழுத்துஇ வை

02

Imprison - சிறையிலிடு

Improve - மேம்படுத்து

03

Indulge - அனுபவி

Infect - தொற்றச்செய்

04

Inform - தெரிவி

Inherit - அபகரி

05

Illuminate - பிரகாசமாக்கு

Imagine - கற்பனை செய்

06

Inquire - விசாரி

Insist - கட்டாயப்படுத்து

07

Inspect - ஆய்வு செய்

Instruct - கற்பி, அறிவூட்டு

08

Interview - பேட்டி எடு

Intimate - தெரிவி, அறிவி

09

Introduce - அறிமுகப்படுத்து

Invade - உள்நுழை

10

Invent - புதிதாகக்கண்டுபிடி

Invert - தலைகீழாக்கு

11

Invest - முதலீடு செய்

Invite - அழை

12

Issue - வெளியிடு

Jog - மெதுவாக ஓடு

13

Join - இணை சேர்

Judge - தீர்ப்பு அளி

14

Jumble - மாற்றி வை

Kick - காலால் உதை

15

Kill - கொல்

Kiss - முத்தமிடு

16

Labour - வேலை செய்

Land - தரையிறக்கு

17

Laugh - சிரி

Launch - ஆரம்பி

18

Lead - வழிகாட்டு

Leak - ஒழுகு

19

Lean - சாய்ந்திரு

Leap - குதி, தாண்டு

20

Learn - கற்றுக்கொள்

Leave - கிளம்பு

21

Liberate - விடுதலை செய்

Lie - பொய்பேசு

22

Lift - தூக்கு

Light - விளக்கேற்று

23

Like - விரும்பு

Link - இணை சேர்

24

List - பட்டியலிடு

Listen - கவனி

25

Live - வாழ்

Locate - இடம் காட்டு

26

Lock - பூட்டிவை

Long - ஏங்கு

27

Look - பார்

Loot - கொள்ளையடி

28

Lose - இழந்து விடு

Maintain - பராமரி, நிர்வகி

29

Manage - சமாளி, நிர்வகி

Manufacture - உற்பத்தி செய்

30

March - முன்னேறிச் செல்

Match - பொருத்து