Videos

Full View
cruds.institution.fields.id
Full View

நினைவாற்றல் உத்திகள்

ஒவ்வொரு மாணவர்களும் தங்கள் நினைவாற்றலை மேம்படுத்துவது மிகவும் அவசியம். மாணவர்கள் தாங்கள் படிக்கும் பாடங்களை நினைவில் வைத்துக்கொள்வதற்கு சில பல உத்திகளை பயன்படுத்துவது நல்லது. பாடங்களில் உள்ள அந்த வார்த்தைகளை அப்படியே நினைவில் கொள்வதைவிட அதாவது மனப்பாடம் செய்வதைவிட மனப்படம் செய்துகொள்வது நல்லது. அதாவது பாடங்களை மனதில் ஒரு சில படங்களாக மாற்றி அதனை மனதில் நிருத்திவைத்துக்கொள்வது எளிதானதாக இருக்கும். அவற்றை  அவ்வப்போது சில முறைகள் நினைவில் வைத்துக்கொண்டால் அவை நீண்ட நாட்கள் நினைவுக்குள் நின்றுவிடும்.

Recent Question Papers & Keys

Comments