Full View
cruds.institution.fields.id
Full View

குழந்தை வளர்ப்பு (Parenting)

பெற்றோர்கள் குழந்தைகளை வளர்க்கும் முறைகள் பற்றிய பகுதி இது! நமது எதிர்கால சந்ததிகளே நமது குழந்தைகள். நமது வாழ்வினை உயர்த்த எந்த அளவுக்கு உழைக்கிறோமோ அதைவிட சிறத்தை எடுத்து நமது எதிர்கால சந்ததிகளான குழந்தைகளை வளர்ப்பதிலும் சிரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். தாயின் கருவில் குழந்தை வளரத்து வங்கும்போதே நமது குழந்தை வளர்ப்பு துவங்கிவிடுகிறது.  

Full View

முகிழ் இளம் பருவ கல்வி/What is early childhood parenting/Education

            நம்முடைய முந்தைய தலைமுறை என்ன செய்தார்களோ அதையே நாம் செய்யவேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. அவர்களின் வாழ்க்கை நடைமுறை வேறு நம்ம வாழ்க்கை நடைமுறை வேறு. அன்று 100ல் 90 குழந்தைகள் 1 வயதில் பேசி விடுவார்கள். ஆனால் இப்போது 50% குழந்தைகள் SPEECH THERAPY போகின்றனர். காரணம் அந்த நாட்களில் நிறைய கூட்டு குடும்பங்கள் இருந்தன குழந்தைகள் உறவுகளுடன் வளர்ந்தன. இன்று தனி குடும்பங்கள் ஒருவரோடு ஒருவர் பேசவே நேரமில்லாத காலத்தில் குழந்தைகள் DAY CAREல் தான் வளர்கிறார்கள்.

            நம்ம குழந்தைகளுக்கு எப்படி வயிற்றில் பசி எடுக்கிறதோ மூளையில் அவ்வாறு பசி எடுக்கும். அதற்கு தகுந்த தீனி போட்டால்தான் அறிவும் உடம்பும் சேர்ந்து வளரும். இன்றைய சூழலில், நிறைய குழந்தை மனநல மருத்துவம் பெருகி வருகிறது. மூன்று வயதில் என் குழந்தை தகுந்த வளர்ச்சி அடையவில்லை என்பதே பல பெற்றோர்களின் கவலையாக உள்ளது. காரணம் நாம் அவர்களுடன் நாம் சரியான நேரம் செலவிடுவதே இல்லை என்பதுதான்.

            இதை எவ்வாறு சரி செய்வது. வீட்டில் கண்டிப்பாக குழந்தைகளுடன் நேரம் செலவிட வேண்டும். அதிலும் மிக முக்கியமாக இளம் பருவ கல்வி அவசியமானது. EARLY CHILDHOOD EDUCATION பற்றிய முழு விவரத்தை இந்த பகுதியில் காண்போம்.

Full View

ஆரம்ப குழந்தை பருவ வளர்ச்சியின் முக்கியத்துவம்

ஒரு குழந்தையின் ஆரம்ப வருடங்கள் அவரது எதிர்கால வளர்ச்சிக்கான அடித்தளமாகும், இது அறிவாற்றல் மற்றும் சமூக வளர்ச்சி உட்பட வாழ்நாள் முழுவதும் கற்றல் மற்றும் கற்றல் திறன்களுக்கு வலுவான அடித்தளத்தை வழங்குகிறது. நன்கு நிறுவப்பட்ட ஆராய்ச்சிகள், குழந்தையின் எதிர்கால வெற்றிக்கு இன்றியமையாத கட்டுமானப் பொருளாக, குழந்தைப் பருவக் கல்வியின் முக்கியத்துவத்தை தொடர்ந்து வலியுறுத்துகின்றன.

                முறையான கல்வி தொடங்குவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, குழந்தை பருவத்தில் கற்றல் தொடங்குகிறது, மேலும் வாழ்நாள் முழுவதும் தொடர்கிறது. ஆரம்பக் கற்றல் பிற்காலக் கற்றலைப் பிறப்பிக்கிறது மற்றும் ஆரம்பகால வெற்றியானது ஆரம்ப தோல்வி பின்னர் தோல்வியை உருவாக்குவது போலவே பிற்கால வெற்றிகளையும் வளர்க்கிறது. இந்த கட்டத்தில் வெற்றி அல்லது தோல்விக்கான அடித்தளத்தை அமைக்கிறது பள்ளி, இது பள்ளிக்குப் பிந்தைய கற்றலில் வெற்றி அல்லது தோல்விக்கு வழிவகுக்கிறது. சமீபத்திய ஆரம்பகால குழந்தை பருவ முதலீட்டுக்கான ஆய்வுகள் குறிப்பிடத்தக்க வெற்றியைக் காட்டியுள்ளன மற்றும் ஆரம்ப ஆண்டுகள் ஆரம்பக் கல்விக்கு முக்கியமானது என்பதைக் குறிக்கின்றன. மேலும், விளைவுகள் உயர்தர குழந்தை பருவ தலையீடுகள், கற்றல் மற்றும் உந்துதல் மீதான விளைவுகளை நீடித்தன. ஒரு சமூகமாக, நாம் முதலீடு செய்வதை தள்ளிப்போட முடியாது. குழந்தைகள் பெரியவர்களாகும் வரை, அல்லது அவர்கள் பள்ளி வயதை அடையும் வரை நாம் காத்திருக்க முடியாது - அது மிகவும் தாமதமான தலையீடாக மாறலாம்.

- Sowmiya Rengarajan
Full View

உங்கள் குழந்தைகளை நேர்மறை சிந்தனைகளுடன் வளர்க்க

சின்னஞ்சிறு வயது முதலே பிள்ளைகளின் மனங்களில் நேர்மறையான சிந்தனைகளை நீங்கள் விதைத்து விட்டால், அது என்றைக்கும் மாறாது. உங்கள் பிள்ளைகள் மீது பலமான அன்பும், பாசமும் வைத்திருப்பீர்கள். அத்தகைய பிள்ளைகளை நேர்மறை சிந்தனையோடு வளர்ப்பது எப்படி என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

தினசரி பேச்சு கொடுக்க வேண்டும்:

வளர் இளம் பருவத்தில் உள்ள பிள்ளைகளிடம் பெற்றோர் தினசரி நேரம் ஒதுக்கி பேச்சு கொடுக்க வேண்டும். அப்படி செய்யும்போது தங்களுடைய கஷ்டம், துன்பம், கவலை போன்ற விஷயங்களை பெற்றோரை நண்பராகக் கருதி பிள்ளைகள் பகிர்ந்து கொள்வார்கள். அதே சமயம், அவர்களாக முன்வந்து பேசட்டும் என காத்திருக்காமல் பெற்றோர் தான் முதலில் பேச தொடங்க வேண்டும்.

கருத்து சுதந்திரம்:

உனக்கென்ன தெரியும், பேசாமல் இரு என்று பிள்ளைகளை அதட்டக் கூடாது. பிள்ளைகளின் கருத்துக்களையும் நாம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். தங்கள் மனதில் உள்ள பிள்ளைகள் வெளிப்படுத்த வாய்ப்பு இருந்தால், உங்களிடம் எதையும் மறைக்க மாட்டார்கள்.

சுய கவனத்தை ஈர்க்க வேண்டும்:

உடல் நலன் மற்றும் மன நலன் சார்ந்த விஷயங்களை பிள்ளைகள் மற்றவர்களை எதிர்பார்க்காமல் தன்னைத் தானே கவனித்துக் கொள்ளும் வகையில் பெற்றோராகிய நீங்கள் ஊக்குவிக்க வேண்டும்.

வெற்றியை நோக்கி ஊக்குவித்தல்:

உங்கள் குழந்தையிடம் தென்படும் தலைமைப் பண்புகளை பாராட்டத் தவறாதீர்கள். அவர்கள் என்ன செய்ய விரும்புகிறார்களோ, அந்த இலக்கை அடைவதற்கு ஊக்குவியுங்கள்.

போதிய இடமளிக்க வேண்டும்:

பிள்ளைகளுக்கு என்று தனி சுதந்திரம் இருக்கிறது. அதை நாம் மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும். அவர்களுக்கான வாய்ப்புகளை வழங்க நாம் தவறக் கூடாது.

உதாரணமாக இருக்க வேண்டும்:

பெற்றோர் தான் ஒரு குழந்தைக்கு சிறந்த ரோல் மாடலாக இருக்க முடியும். பெற்றோரைப் பார்த்து தான் பிள்ளைகள் வளருகிறார்கள். நீங்கள் எதிர்மறை சிந்தனையோடு இருந்தால், அதே குணம் பிள்ளைகளிடமும் எதிரொலிக்கும்.

கருணையை போதிக்க வேண்டும்:

அன்பு, கருணை போன்ற குணங்கள் குறித்து பிள்ளைகளுக்கு கற்பிக்க வேண்டும். சக பிள்ளைகளிடம் கோபம் கொள்ளாமல் நட்பு பாராட்ட வேண்டும் என்று அறிவுத்த வேண்டும்.

வெற்றிக் கதைகளை சொல்லுங்கள்:

குழந்தைகளுக்கு எப்போதும் வெற்றிக் கதைகள் சொல்வதை வாடிக்கையாக க்டைப்பிடிக்கவும். குறிப்பாக, தடைகளையும், சவால்களையும் கடந்து வெற்றி பெற்றவர்களின் கதையை போதிக்க வேண்டும்.

 

- Sowmiya Rengarajan
Full View

பெற்றோர்கள் குழந்தைகள் முன் செய்யவே கூடாத  விஷயங்கள்

குழந்தைகள் கெட்ட வார்த்தைகள் பேசுவதில்லை கேட்ட வார்த்தைகள் தான் பேசுவார்கள்

பொதுவாக குழந்தைகள் இருக்கும் வீடுகளில் கணவன் - மனைவி இருவரும் குழந்தைகளுக்கு நல்ல பெற்றோராக இருக்க விரும்பினால் சில விஷயங்களைக் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கவோ அல்லது அவர்கள் முன் தாங்கள் செய்யாமல் இருப்பதோ தான் நல்லது. அப்படி என்னென்ன விஷயங்களைப் பெற்றோர்கள் குழந்தைகள் முன் செய்யக்கூாது என்பதைத் தெரிந்து கொண்டு, அதை பின்பற்ற முயற்சி செய்தால் குழந்தையும் சிறப்பாக வளரும். நீங்களும் சிறந்த பெற்றோராக விளங்க முடியும்.

உருவ கேலி செய்யாதீர்கள்:         குழந்தைகள் குண்டாகவோ ஒல்லியாகவோ குட்டையாகவோ உயரமாகவோ இருககலாம். நீங்கள் அவர்களிடம் ஜாலியாகப் பேசுகிறோம் என்று நினைத்துக் கொண்டு அவர்களுடைய உருவத்தை மட்டும் வைத்து கேலியாகவோ அல்லது வேறு ஏதாவது வகையிலும் ஒப்பிட்டுபு் பேசுவதை முதலில் நிறுத்த வேண்டும். அல்லது குழந்தைகளின் முன்னால் மற்ற யாருடைய உருவத்தையோ கேலி செய்து பேசுவதைத் தவிர்க்க வேண்டும். அது அவர்களுக்கு மனக்கசப்பை ஏற்படுத்துவதோடு குழந்தையும் மற்றவர்களை உருவ கேலி செய்ய பழகிக் கொள்ளும்.

புறம் பேசாதீர்கள் :        எல்லோருக்குமே இருக்கும் தவறான பழக்கங்களில் இதுவும் ஒன்று. மற்றவர்களைப் பற்றி தவறாகவோ அல்லது குறைச்சலாக நினைத்தோ பேசுவது. இதுபோன்று யாரைப் பற்றியாவது குறை கூறும்படியோ அல்லது தவறாகவோ குழந்தையின் முன் பேசுவதைத் தவிர்த்திடுங்கள். குழந்தை அந்த குறிப்பிட்ட நபரைப் பார்க்கும்போது நீங்கள் அவர்களைப் பற்றி பேசியது தான் மனதில் இருக்கும்.

எதிர்மறை விமர்சனங்கள் செய்யாதீர்கள்:       குழந்தைகள் ஏதாவது ஒன்றை செய்தால், அதை பாராட்ட முயற்சி செய்யுங்கள். அதில் சிறு சிறு தவறுகள் இருந்தாலும் அவர்களை ஊக்கப்படுத்தி, அடுத்த முறை இன்னும் சிறப்பாக செய்யலாமே என்று பாராட்ட வேண்டுமே ஒழிய இது தவறு, இதை இப்படி செய்யக் கூடாது என்று சொல்லும் விமர்சனங்களை எதிர்முறையாகச் சொல்லக் கூடாது. அது குழந்தையின் முயற்சிக்குத் தடையை ஏற்படுத்துவது போல ஆகிவிடும்.

சண்டை போட்டுக் கொள்ளாதீர்கள்:           கணவன் - மனைவி இருவரும் குழந்தைகளை வைத்துக் கொண்டு ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொள்ளாதீர்கள். நல்ல பெற்றோர்கள் என்ற ரோல் மாடலாக தன்னுடைய குழந்தைகளுக்கு இருக்க நினைப்பவர்கள், அவர்கள் முன் சண்டை போடுவது, கடும் விவாதங்களில் ஈடுபடுவது போன்றவற்றைச் செய்ய மாட்டார்கள்.

கேஜட்டுகளை பயன்படுத்த கூடாது:            சமீப காலங்களில் பெரும்பாலான பெற்றோர்களின் கவலையே குழந்தைகள் அதிகமாக கேஜட்டுகளைப் பயன்படுத்துகிறார்கள். எப்போது பார்த்தாலும் செல்போனை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் என்று வருத்தப்படுவார்கள். ஆனால் அது அவர்களுடைய தவறு மட்டுமே கிடையாது. பெரும்பாலான வீடுகளில் பெற்றோர்களே அதிக நேரம் கேஜட்டுகளைப் பயன்படுத்துகிறவர்களாக இருக்கிறார்கள். எப்போதும் குழந்தைகள் முன் உட்கார்ந்து கொண்டு செல்போன் பயன்படுத்துவது போன்றவற்றை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.

கெட்ட வார்த்தைகள் பேசாதீர்கள்:               கணவன் - மனைவி இருவரும் தங்களுக்குள் விவாதங்களின் போதும் சண்டை போட்டுக் கொள்ளும் போதும், கெட்ட வார்த்தைகளை மாறி மாறிக் கொள்கிறார்கள். அந்த பழக்கத்தையே கைவிடுவது நல்லது. அப்படி விட முடியவில்லை என்றால் குழந்தைகள் முன் சண்டை போடவோ கெட்ட வார்த்தை பேசவோ செய்யாதீர்கள்.

 

 

- Sowmiya Rengarajan
Full View

Symptoms and treatments for common pediatric medical conditions

Common Cold  

Does your child have a blocked or runny nose and watery eyes? Is he sneezing and coughing? He could be having a cold. Colds are common among infants and toddlers. If the child’s body feels hot, he could also be running a fever.  
What to Do:  

• Keep him hydrated with lots of fluids like water and low-sugar juices

• Keep him away from crowded places, sick individuals and other children

• Teach your child to use a tissue to blow his nose, or to cover his mouth when sneezing

• Bring your child to the doctor if he does not get better after a few days, or if he is also running a high fever

Bronchitis and Bronchiolitis  

Is your child wheezing i.e. making a high-pitched whistling sound when breathing out? Is he breathing rapidly and having trouble breathing? The small airways of his lungs could be infected.  

What to Do:   

• Keep your child hydrated with fluids like water and juices high in vitamin C

• Avoid smoky places. Tobacco smoke can make your child’s condition worse

• Bring your child to a doctor if he is wheezing for the first time or if his breathing is laboured, and if he is lethargic, lacks energy or refuses to eat

Stomach Flu (Gastroenteritis)  

Is your child suffering from nausea and vomiting? Are his stools smelly and watery? He could be having the stomach flu, or an infection in his gut. Other symptoms include muscle aches, abdominal pain and a slight fever.  

What to Do:  

• To replace lost water and salts, keep your child hydrated with fluids like water or juices that do not contain milk. Encourage your child to take frequent, small sips of fluids

• Avoid other people — stomach flu is contagious

• Bring your child to a doctor when symptoms persist or worsen

Hand, Foot and Mouth Disease (HFMD) 

Are there rashes or blisters on your child's palms, feet or buttocks? Does your child have painful mouth ulcers, a fever or sore throat? He may have hand, foot and mouth disease. Occasionally, this can develop into something more serious.  

What to Do:   

• Inform your child's  school, infant or child care centre if he has HFMD. Keep your child home so that the infection won’t spread to other children

• Keep your child hydrated. Give him plenty of water and fluids

• Switch to a soft diet (e.g. porridge) as mouth ulcers can be very painful

• Help your child get plenty of bed rest

• Take measures to prevent the spread of HFMD at home, such as disinfecting all toys and other objects that your child comes into contact with

• Bring your child to the doctor immediately if you suspect he has HFMD

Febrile Seizures   

During a febrile seizure, a child may become unconscious, turn stiff, fall down suddenly, or have jerking arms and legs. Other symptoms include a clenched jaw and rolling of the eyes back in the head.

What to Do:  

• Don’t try to restrain your child. Leave him on the ground and let the seizure run its course

• Don’t force anything into your child’s mouth. Just make sure his airway is clear to prevent choking

• After the seizure is over, let your child sleep if he wants

• Bring your child to the doctor immediately if this is the first time he is having a seizure

Chickenpox ​​ ​

Does your child have a fever, and itchy, red spots on the body and face? Chickenpox rash appears over a few days and eventually becomes blisters. The spots may leave scars if the scratched areas are infected. In healthy children, chickenpox is usually a common and mild disease. It is very contagious, and can easily spread through direct contact or droplets in the air from an infected person.  

What to Do:  

• Inform your child’s school or childcare centre if he has chickenpox and keep him home to prevent the illness from spreading to other children

• To avoid scratching, trim your child’s fingernails and consider letting him wear gloves at night

• Give your child cool baths to help relieve itching

• Bring your child to the doctor immediately if the rash spreads to the eye, or gets very red or tender. Also have your child see the doctor if he is dizzy, disoriented, vomiting, experiencing rapid heartbeat, short of breath, or if he is having tremors, loss of muscle coordination, a stiff neck or a high fever

Eczema   

Does your child have a red, itchy rash on his limbs, face or trunk? Is he constantly scratching and complaining of itch? Children suffering from eczema usually have a family history of eczema and other related conditions like asthma or hay fever. It is not infectious.   

What to Do:   

• Keep your child's skin moisturised and use a topical steroid cream if prescribed by the doctor

• Giving your child anti-itch medication (antihistamine) before bedtime will reduce the itch and help him sleep more comfortably

• Avoid common triggers, such as sudden changes in temperature, dust, animal fur, tobacco smoke and stress

• Use mild soaps and dress your child in light cotton clothing

• Bring your child to the doctor if the itch interferes with his daily activity or sleep, or if there is crusting or oozing sores

Asthma   

Does your child sometimes wheeze and experience tightness or pain in the chest? Does he find it difficult to breathe? Or perhaps he has a cough that won’t go away. With asthma, a child’s airways are sensitive and inflamed. It is very common, affecting about 20 percent of children in Singapore.  

What to Do: 

• Get your child to use an inhaler immediately as instructed by his doctor. Repeat the procedure every 20 minutes up to an hour

• Avoid common triggers, such as dust, pollen, animal fur, tobacco smoke and stress

• Bring your child to the doctor immediately if the asthma symptoms are not relieved or have worsened, or if the symptoms return within four hours​ ​

Allergic Rhinitis (Allergies)  

Does your child constantly sneeze and have a runny nose? In Singapore, allergic rhinitis tends to be persistent due to the tropical weather. It is the most common chronic allergic disease in children, and may be associated with asthma, ear infections or eczema. It can also disrupt sleep. 

What to Do:   

• Avoid common triggers like dust mites and tobacco smoke

• Use a high-efficiency particulate air filter to reduce dust

• Try using an extra pillow to keep your child's head propped up, so as to reduce congestion and ease his breathing

• Bring your child to the doctor if allergic rhinitis affects his daily activities. His doctor may prescribe oral antihistamines and/or nasal sprays

Constipation 

Is your baby or child not pooping as often as he usually does? Has his poop pattern slowed down a lot, and are his stools harder than usual? He may have constipation. Other symptoms include a hard abdomen, discomfort and crankiness. It is rare for breastfed babies to suffer from constipation as breast milk is easily digested.  
What to Do:  

Check with your doctor before trying anything to relieve your baby’s discomfort. 

 

Full View

மதியிறுக்கம் / Autism

மதியிறுக்கம் (Autism) அல்லது புற உலகச் சிந்தனைக் குறைபாடு அல்லது தன்னுழப்பல் என்பது ஒருவருடைய மக்கள் தொடர்பு திறன்சமுதாய அரங்கில் செயல்பாடுகள், ஆர்வம் கொள்ளும் துறைகள்நடத்தைப் பாங்கு போன்றவை இயல்பிற்கு மாறாக அமைவதற்குக் காரணமான மூளை வளர்ச்சி வேறுபாட்டைக் குறிக்கும். மதியிறுக்கத்தின் குறிப்பிட்ட மருத்துவக் காரணங்கள் முழுமையாக அறியப்படாவிட்டாலும், ஆய்வாளர்கள் சுற்றுச்சூழல் காரணிகளின் பாதிப்புக்கு ஒருவர் உள்ளாகும் வண்ணம் அமையும் மரபுக் கூறுகளினாலேயே இவ்வேறுபாடு ஏற்படுகிறது எனக் கருதுகின்றனர். சுற்றுச்சூழல் காரணிகளின் தன்மை, பருமை (magnitude), இயக்கமுறை ஆகியவற்றைப் பற்றி முரண்பாடான கருத்துக்கள் நிலவி வந்தாலும் ஏழு முதன்மையான மரபணுக்கள் காரணிகளாக அறியப்பட்டுள்ளன.

Recent Question Papers & Keys

Comments