Videos

Full View
cruds.institution.fields.id
Full View

குழந்தையின் மூன்று வயது

உங்கள் குழந்தை இனி மிகவும் சிறியதாக இருக்காது, மேலும் உங்கள் 3 வயது குழந்தையின் வளர்ச்சி மைல்கற்களைப் பார்ப்பது பெற்றோரின் உற்சாகமான பகுதியாகும். உங்கள் குழந்தை வளர்ந்து, அவர்களைச் சுற்றியுள்ள உலகத்தை ஆராயும்போது, ​​இந்த வயதில் அவர்களின் உடல், உணர்ச்சி, சமூக மற்றும் அறிவாற்றல் வளர்ச்சியை எவ்வாறு வளர்ப்பது என்பது பற்றி நீங்கள் மேலும் அறிய விரும்பலாம். ஒவ்வொரு குழந்தையும் வித்தியாசமாக வளர்கிறது.

Full View

குழந்தையின் வளர்ச்சி மைல்கற்கள்

சமூக/உணர்ச்சி மைல்கற்கள்

 • பிறரை பார்த்து அவர்களைப் போலவே செய்யும்
 • தூண்டி விடாமலேயே நண்பர்களுடன் பாசமாக இருக்கும்
 • அழும் நண்பர்கள் மீது அக்கறை காட்டும்
 • விளையாட்டுக்களில் முறை எடுத்துக் கொள்ளும் மற்றும் தனக்கு சொந்தம் என்ற கருத்தை புரிந்து கொள்ளும் - உ.ம். "என்னுடையது", மற்றும் "அவனுடையது" அல்லது "அவளுடையது"
 • உணர்ச்சிகளில் வித்தியாசத்தை காட்டுகிறது
 • அம்மா, அப்பாவிடமிருந்து பிரிவதால் பதட்டம் இருப்பதில்லை
 • வழக்கமான செயல்களில் முக்கிய மாற்றங்களுடன் வருத்தமடையலாம்
 • ஆடைகளை போட்டுக் கொள்ளவும், கழற்றவும் முடியும்

மொழி/தொடர்பு மைல்கற்கள்

 • 2-3 வரி கட்டளைகளை பின்பற்றும்
 • மிகவும் பரிச்சயமான பொருட்களின் பெயரை குறிப்பிடும்
 • "உள்ளே", "மேலே" மற்றும் "கீழே" போன்ற வார்த்தைகளை புரிந்து கொள்ளும்
 • முதல் பெயர், வயது, மற்றும் பாலினத்தை கூறும்
 • ஒரு நண்பனின் பெயரை சொல்லும்
 • "நான்", "என்னை", "நாங்கள்", மற்றும் "நீங்கள்" போன்ற வார்த்தைகள் மற்றும் சில பன்மைகளை கூறும் (கார்கள், நாய்கள் மற்றும் பூனைகள்)
 • 2-3 வாக்கியங்களை உபயோகித்து தொடர்பு படுத்தும்

கற்றல், யோசித்தல் மற்றும் பிரச்சினை தீர்க்கும் மைல்கற்கள்

 • பட்டன்கள், லீவர்ஸ் மற்றும் நகரும் பாகங்களுடன் கூடிய பொம்மைகளை இயக்கும்
 • பொம்மைகள் மற்றும் பொருட்களுடன் மேக் - பிலீவ் விளையாடும்
 • 3-4 துண்டு புதிர்களை சரியாக பொருத்தும்
 • பென்சில் அல்லது கிரேயானுடன் ஒரு வட்டத்தை படியெடுக்கும்
 • புத்தக பக்கங்களை ஒரு நேரத்தில் ஒன்றாக திருப்பும்
 • ஆறு பிளாக்குகளுக்கும் அதிகமான ஒரு கோபுரத்தை கட்ட முடியும்
 • ஜாடி மூடிகளை திருகவும், கழட்டவும் செய்யும் அல்லது கதவு கைப்பிடிகளை திருப்பும்

உடல் வளர்ச்சி மைல்கற்கள்

 • நன்றாக ஓடும் மற்றும் ஏறும்
 • ஒரு மூன்று சக்கர சைக்கிளை பெடல் செய்யும்
 • ஒவ்வொரு படியிலும் ஒரு அடி வைத்து, படிக்கட்டுகளை உபயோகிக்கும்
Full View

Toddler tantrums / குறுநடை போடும் குழந்தைகளின் கோபம்

பொதுவாக குழந்தைகள் உடனுக்குடன் தங்களது கோபத்தை வெளிப்படுத்துவா். சில குழந்தைகள் தங்களது விருப்பங்களை நிறைவேற்றுவதற்காக கத்துவது அல்லது பல்லைக் கடிப்பது போன்றவற்றை வாடிக்கையாக வைத்திருப்பாா்கள். சில குழந்தைகள் விரக்தியின் காரணமாக கோபத்தை வெளிப்படுத்துவா். அது கட்டுப்படுத்த முடியாத கோபம் என்று கருதப்படுகிறது.

அப்படிப்பட்ட நேரங்களில் அவா்களிடமிருந்து வாா்த்தைகள் வெளிவராது. மாறாக உக்கிரமான கோபத்துடன் இருப்பா். நமது குழந்தைகள் இவ்வாறு அடிக்கடி அளவுக்கு அதிகமான கோப நிலையில் இருந்தால் அவா்களை நாம் எளிதாக அமைதிப்படுத்த வேண்டும். அதற்கான சில குறிப்புகளை இங்கு பாா்க்கலாம்.


சிறு குழந்தைகளின் கோபத்தைத் தணிக்க வேண்டும் என்றால் அவா்கள் என்ன கேட்கிறாா்களோ அதை உடனே கொடுக்க வேண்டும். பொதுவாக எல்லா பெற்றோா்களும் தங்கள் குழந்தைகள் விரக்தியுடன் கோபமாக இருக்கும் போது அவா்கள் விரும்புவதைக் கொடுத்துவிடுவா். இது ஒரு தற்காலிக தீா்வுதான், நிரந்தர தீா்வு அல்ல. குழந்தைகளின் விருப்பங்கள் அனைத்தையும் செய்து கொடுத்தால் அவா்கள் விரும்புவனவற்றைப் பெற கோபத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்துவா். 

Check the footer link to see full details about toddler tantrums.
 

Full View

மதியிறுக்கம் / Autism

மதியிறுக்கம் (Autism) அல்லது புற உலகச் சிந்தனைக் குறைபாடு அல்லது தன்னுழப்பல் என்பது ஒருவருடைய மக்கள் தொடர்பு திறன், சமுதாய அரங்கில் செயல்பாடுகள், ஆர்வம் கொள்ளும் துறைகள், நடத்தைப் பாங்கு போன்றவை இயல்பிற்கு மாறாக அமைவதற்குக் காரணமான மூளை வளர்ச்சி வேறுபாட்டைக் குறிக்கும். மதியிறுக்கத்தின் குறிப்பிட்ட மருத்துவக் காரணங்கள் முழுமையாக அறியப்படாவிட்டாலும், ஆய்வாளர்கள் சுற்றுச்சூழல் காரணிகளின் பாதிப்புக்கு ஒருவர் உள்ளாகும் வண்ணம் அமையும் மரபுக் கூறுகளினாலேயே இவ்வேறுபாடு ஏற்படுகிறது எனக் கருதுகின்றனர். சுற்றுச்சூழல் காரணிகளின் தன்மை, பருமை (magnitude), இயக்கமுறை ஆகியவற்றைப் பற்றி முரண்பாடான கருத்துக்கள் நிலவி வந்தாலும் ஏழு முதன்மையான மரபணுக்கள் காரணிகளாக அறியப்பட்டுள்ளன.

Full View

Activities to Encourage Speech and Language Development

 • Speak clearly to your child. Model good speech.
 • Repeat what your child says to show that you understand. Add on to what they say. Use words like, "Want juice? I have juice. I have apple juice. Do you want apple juice?"
 • It's okay to use baby talk sometimes. Be sure to use the adult word too. For example, "It is time for din-din. We will have dinner now."
 • Cut out pictures of favorite or familiar things. Put them into categories, like things to ride on, things to eat, and things to play with. Make silly pictures by mixing and matching pictures. Glue a picture of a dog behind the wheel of a car. Talk about what is wrong with the picture and ways to "fix" it. 
 • Help your child understand and ask questions. Play the yes–no game. Ask questions such as, "Are you Marty?" and "Can a pig fly?" Have your child make up questions and try to fool you.
 • Ask questions that include a choice. "Do you want an apple or an orange?" "Do you want to wear your red shirt or your blue shirt?" 
 • Help your child learn new words. Name body parts, and talk about what you do with them. "This is my nose. I can smell flowers, brownies, and soap."
 • Sing simple songs, and say nursery rhymes. This helps your child learn the rhythm of speech.
 • Place familiar objects in a box. Have your child take one out and tell you its name and how to use it. "This is my ball. I bounce it. I play with it."
 • Show pictures of familiar people and places. Talk about who they are and what happened. Try making up new stories.
Recent Question Papers & Keys

Comments