Videos

Full View
cruds.institution.fields.id
Full View

அலகு -1 அளவீட்டியல் Unit -1 - Measurement

அளவீட்டியல்

    இந்த அலகு அடிப்படை அளவுகள் மற்றும் அடிப்படை அலகுகளை பற்றி விவரிக்கிறது. அளவீட்டு முறைகளையும் மற்றும் அளவீட்டியலையும் இந்த அலகு விளக்குகிறது. அடிப்படை அளவுகளான வெப்பநிலை, பொருளின் அளவு, மின்னோட்டம் போன்றவை இந்த அலகில் விவரிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு வகையான கடிகாரங்கள், தளக்கோணம், திண்மக்கோணம், அளவிடுதலில் துள்ளியத்தன்மை, தோராயமாக்கல் போன்றவை விளக்கப்பட்டுள்ளது.

Measurement

       This unit gives details about fundamental quantities and units. Then explains about the basic system of units and their measurements. Basic quantities such as temperature, amount of substance, electric current etc are explained in this unit. Also types of clocks, plane angle, solid angle, accuracy in measurement, approximation are explained in this unit.

- WTS Teachers Team
Recent Question Papers & Keys

Comments