Videos

Full View
cruds.institution.fields.id
Full View

12ஆம் வகுப்பு கணிதவியல் (Mathematics)

12ஆம் வகுப்பு கணித பாடத்தில் இரண்டு தொகுதி (Volume) புத்தகங்கள் உள்ளன முதல் தொகுதியில் 6 இயல்களும் (Chapters) இரண்டாவது தொகுதியில் 6 இயல்களும் (Chapters) கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு இயலும் அறிமுகம், கற்றலின் நோக்கங்கள், வரையறைகள்,  தேற்றங்கள்,  எடுத்துக்காட்டுகள், பயிற்சி என்ற வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை பின்வரும் பகுதியில் காணலாம்

Full View

அத்தியாயம் 1 - அணிகள் மற்றும் அணிக்கோவைகளின் பயன்பாடுகள் Chapter 1. Applications of Matrices and Determinants

இப்பாடப்பகுதி மூலம் பின்வருவனவற்றை அறியலாம்

  • நேரிய சமன்பாடுகளளைத் தீர்ப்பதற்குரிய வழிமுறை செய்து காட்டுதல்
  • ஒரு சதுர அணியின் சேர்ப்பு
  • பூச்சியமற்ற கோவை அணியின் நேர்மாறு
  • தொடக்கநிலை நிரை மற்றும் நிரல் செயலிகள்
  • ஏறுபடி வடிவம்
  • ஓர் அணியின் தரம்
  • நிரை செயலிகள் மூலம் ஒரு புச்சியமற்ற கோவை அணிக்கு நேர்மாறு அணி காணுதல்
  • நேரிய சமன்பாட்டு தொகுப்புகளை தீர்ப்பதற்கான நுட்பங்களை எடுத்துக்காட்டுதல்
  • நேர்மாறு அணி காணல் முறை
  • கிராமரின் விதி
  • காஸ்ஸியன் நீக்கல் முறை
  • நேரிய சமன்பாட்டுத் தொகுப்பின் ஒருங்கமைவு தன்மையை ஆராய்தல்
  • சமப்படித்தான நேரியச் சமன்பாட்டுத் தொகுப்பின் வெளிப்படையற்ற தீர்வுகளை ஆராய்தல்.

 

In this chapter, we understand the following concepts

  • Demonstrate a few fundamental tools for solving systems of linear equations:
  • Adjoint of a square matrix
  • Inverse of a non-singular matrix
  • Elementary row and column operations
  • Row-echelon form
  • Rank of a matrix
  • Use row operation to find the inverse of a non-singular matrix
  • Illustrate the following techniques in solving system of linear equation by 
  • Matrix inversion method
  • Cramer’s rule
  • Gaussian elimination method
  • Test the consistency of system of non-homogeneous linear equations
  • Test for non-trivial solution of system of homogeneous linear equations.
     
Full View

அத்தியாயம் 2 - கலப்பெண்கள் Chapter 2 - Complex Numbers

இப்பாடப்பகுதி மூலம் பின்வருவனவற்றை அறியலாம்

  • கலப்பெண்கள் மீதான இயற்கணிதம்
  • ஆர்கன்ட் தளத்தில் கலப்பெண்களை குறித்தல்
  • ஒரு கலப்பெண்ணின் இணைக்கலப்பெண் மற்றும் மட்டு மதிப்பை காணல்
  • ஒரு கலப்பெண்ணின் துருவ வடிவம் மற்றும் யுலரின் வடிவைக் காணல்
  • டிமாய்வரின் தேற்றத்தை பயன்படுத்தி ஒரு கலப்பெண்ணின் n ஆம் படிமூலங்களைக் காணல் 

 

In this chapter, we understand the following concepts

  • Perform algebraic operations on complex numbers
  • Plot the complex numbers in Argand plane
  • Find the conjugate and moudulus of a complex numbers
  • Find the polar form and Euler form of a complex number
  • Apply de Moivre theorem to find the nth roots of complex numbers

 

Full View

அத்தியாயம் 3 - சமன்பாட்டியல் Chapter 3. Theory of Equations

இப்பாடப்பகுதி மூலம் பின்வருவனவற்றை அறியலாம்

  • மூலங்களின் மீது கொடுக்கப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு உயர்படி சமன்பாடுகளை உருவாக்கல்.
  • உயர்படிச் சமன்பாடுளைத் தீர்க்க புதிய வழிமுறைகளை அறிந்து கொள்ளுதல்
  • தீர்வுகளில் சில விகிதமுறா எண்களாகவும் அல்லது சில மெய்யற்ற எண்களாகவும் அமையும் உயர்படிச் சமன்பாடுகளைத் தீர்க்கும் வழிமுறை காணல்.
  • பல்லுறுப்புக் கோவைகளாக மாற்ற இயலாத சமன்பாடுகளுக்கானத் தீர்வினை பல்லுறுப்பு சமன்பாடுகளின் வாயிலாக கண்டறிதல்.
  • தலைகீழ் சமன்பாடுகளைக் கண்டறிந்து அவற்றின் தீர்வுகளை காணுதல்
  • பல்லுறுப்புக் கோவைச்சமன்பாடுகளின் மூலங்களின் மிகை மற்றும் குறை மூலங்களின் எண்ணிக்கையை டெகார்டே விதி மூலம் காணுதல்.
     

In this chapter, we understand the following concepts

  • Form polynomial equations satisfying given conditions on roots.
  • Demonstrate the techniques to solve polynomial equations of higher degree.
  • Solve equations of higher degree when some roots are known to be complex or surd, irrational and rational
  • Identify and solve reciprocal equations
  • Determine the number of positive and negative roots of a polynomial equation using Descartes Rule.
     
Full View

அத்தியாயம் 4 – நேர்மாறு முக்கோணவியல் சார்புகள் Chapter 4 - Inverse Trigonometric functions

 இப்பாடப்பகுதி மூலம் பின்வருவனவற்றை அறியலாம்

  • நேர்மாறு முக்கோணவியல் சார்புகளின் வரையறைகள்
  • நேர்மாறு முக்கோணவியல் சார்புகளின் முதன்மை மதிப்புகளை மதிப்பிடும் விதம்
  • முக்கோணவியல் சார்புகள் மற்றும அதன் நேர்மாறு சார்புகளின் வரைபடங்கள் வரையும் விதம்
  • நேர்மாறு முக்கோணவியல் சார்புகளின் பண்புகளைப் பயன்படுத்துதல் மற்றும் சில கோவைகளின் மதிப்புகளைக் கண்டறிதல்

In this chapter, we understand the following concepts

  • Define inverse trigonometric functions
  • Evaluate the principal values of inverse trigonometric functions
  • Draw the graphs of trigonometric functions and their inverses
  • Apply the properties of inverse trigonometric functions and evaluate some expressions

 

Full View

அத்தியாயம் 5 - இருபரிமான பகுமுறை வடிவியல் – II, Chapter 5 - Two Dimensional Analytical Geometry -II

இப்பாடப்பகுதி மூலம் பின்வருவனவற்றை அறியலாம்

  • வட்டம், பரவளையம், நீள்வட்டம் மற்றும் அதிபரவளையம் ஆகியவற்றின் திட்ட சமன்பாடுகளைக் காணல்
  • கூம்பு வளைவரைகளின் சமன்பாடுகளிலிருந்து மையம், முனைகள், குவியங்கள் போன்றவற்றை காணல்
  • கூம்பு வளைவரைகளின் தொடுகோடு மற்றும் செங்கோடுச் சமன்பாடுகளை வருவித்தல்
  • கூம்பு வளைவரைகள் மற்றும் அவற்றின் சிதைந்த வடிவங்களை வகைப்படுத்துதல்
  • கூம்பு வளைவரைகளின் துணையலகுச் சமன்பாடுகள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள் 
  • அன்றாட வாழ்க்கையில் கூம்பு வளைவரைகளின் பயன்பாடுகள்
     

In this chapter, we understand the following concepts

  • Write the equations of circle, parabola, ellipse, hyper\bola in standard form
  • Find the centre, vertices, foci etc. from the equation of different conics,
  • Derive the equations of tangent and normal to different conics,
  • Classify the conics and their degenerate forms
  • Form the equations of conis in parametric form, and their applications
  • Apply conics in various real life situations
Full View

அத்தியாயம் 6 – வெக்டர் இயற்கணிதத்தின் பயன்பாடுகள் Chapter 6 - Application of Vector Algebra

இப்பாடப்பகுதி மூலம் பின்வருவனவற்றை அறியலாம்

  • இரண்டு மற்றும் மூன்று வெக்டர்களின் திசையிலி மற்றும் வெக்டர் பெருக்கல்களை பயன்படுத்துதல்
  • வடிவியல், முக்கோணவியல் மற்றும் இயற்பியல் கணக்குகளின் தீர்வு காணல்
  • கோட்டின் துணையலகு, துணையலகு அல்லாத மற்றும் கார்டீசியன் வடிவ சமன்பாடுகளை காணல்
  • தளத்தின் துணையலகு, துணையலகு அல்லாத மற்றும் கார்டீசியன் வடிவ சமன்பாடுகளை காணல்
  • கோடுகளுக்கு இடைப்பட்ட கோணம் மற்றும் ஒரு தள அமையாக் கோடுகளுக்கு இடைப்பட்ட தூரம் காணல்
  • ஒரு புள்ளியின் பிம்பப்புள்ளியின் அச்சுதூரங்களை காணல்
     

In this chapter, we understand the following concepts

  • Apply scalar and vector products of two and three vectors
  • Solve problems in geometry, trigonometry, and physics
  • Derive equations of a line in parametric, non-parametric, and Cartesian forms in different situations
  • Derive equations of a plane in parametric, non-parametric, and Cartesian forms in different situations
  • Find angle between the lines and distance between skew lines
  • Find the coordinates of the image of a point
Full View

அத்தியாயம் 7 - வகை நுண்கணிதத்தின் பயன்பாடுகள் Chapter 7 - Applications of Differential Calculus

இப்பாடப்பகுதி மூலம் பின்வருவனவற்றை அறியலாம்

  • வடிவியல் கணக்குகளுக்கு வகையிடலை பயன்படுத்ததல்
  • நடைமுறை கணக்குகளுக்கு வகையிடலை பயன்படுத்துதுல்
  • வளைவரையின் இயல்புகளான ஓரியல்பு தன்மை, குழிவுத்தன்மை மற்றும் குவிவுத்தன்மை போன்றவற்றை இனங்காண பயன்படுகின்றது.
  • தினசரி வாழ்க்கையில் அறுதிமதிப்பு காண வகைக்கெழுக்களைப் பயன்படுத்துதல்
  • பல்லுறுப்புக்கோவை மற்றும் பல்லுறுப்புக்கோவை அல்லாத சார்புகளின் வளைவரைகளை வரைதல்.

In this chapter, we understand the following concepts

  • apply derivatives to geometrical problems
  • use derivatives to physical problems
  • dentify the nature of curves like monotonicity, convexity, and concavity
  • model real time problems for computing the extreme values using derivatives
  • trace the curves for polynomials and other functions.
Full View

Chapter 8 - Differentials and Partial Derivatives

In this chapter, we understand the following concepts

  • calculate the linear approximation of a function of one variable at a point
  • approximate the value of a function using its linear approximation without calculators
  • calculate the differential of a function
  • apply linear approximation, differential in problems from real life situations
  • find partial derivatives of a function of more than one variable
  • calculate the linear approximation of a function of two or more variables
  • determine if a given function of several variables is homogeneous or not
  • apply Euler’s theorem for homogeneous functions.
Full View

Chapter 9 - Applications of Integration

In this chapter, we understand the following concepts

  • define a definite integral as the limit of a sum
  • demonstrate a definite integral geometrically
  • use the fundamental theorem of integral calculus
  • evaluate definite integrals by evaluating anti-derivatives
  • establish some properties of definite integrals
  • identify improper integrals and use the gamma integral
  • derive reduction formulae
  • apply definite integral to evaluate area of a plane region
  • apply definite integral to evaluate the volume of a solid of revolution
Full View

Chapter 10 - Ordinary Differential Equations

In this chapter, we understand the following concepts

  • classify differential equations
  • construct differential equations
  • find the order and degree of the differential equations
  • solve differential equation using the methods of variables separable, substitution, integrating factor
  • apply differential equation in real life problems
Full View

Chapter 11 - Probability Distributions

In this chapter, we understand the following concepts

  • define a random variable, discrete and continuous random variables
  • define probability mass (density) function
  • determine probability mass (density) function from cumulative distribution function
  • obtain cumulative distribution function from probability mass (density) function
  • calculate mean and variance for random variable
  • dentify and apply Bernoulli and binomial distributions.
Full View

Chapter 12 - Discrete Mathematics

In this chapter, we understand the following concepts

  • define binary operation and examine various properties
  • define binary operation on Boolean matrices and verify various properties
  • define binary operation on modular classes and examine various properties
  • identify simple and compound statements
  • define logical connectives and construct truth tables
  • identify tautology, contradiction, and contingency
  • establish logical equivalence and apply duality principle
Recent Question Papers & Keys
12th Maths EM Prev. Govt. Question Papers (8 Sets) (Question) - Way to success Team pdf
12th Maths TM & EM PTA Book Model Question Papers (6 sets) (Question) - Way to success Team pdf
12th Maths TM Govt. Exam March 2023 (Answer key) pdf
12th Maths EM Govt. Exam March 2023 (Answer key) pdf
12th Maths EM Second Revision-2023 Various District (Question) - WTS pdf
12th Maths TM Second Revision -2023 Various District (Question) - WTS pdf
12th Maths EM FIRST REVISION-2023 VERIOUS DISTRICT (Question) - WTS pdf
12th Maths TM FIRST REVISION-2023 VERIOUS DIRSTICT (Question) - WTS pdf
12th Maths EM HALF YEARLY 2022 - Various District (Question) - WTS pdf
12th Maths TM Half Yearly 2022 - Various District (Question) - WTS pdf
12th Maths EM 1st Revision Test 2023 - Various District (Question) - WTS pdf
12th Maths TM 1st Revision Test 2023 - Various District (Question) - WTS pdf
12th Maths TM & EM Second Revision Test 2022 (Answer key) - WTS TEAM pdf
12th Maths EM Half yearly 2019 (Answer key) - WTS Teachers Team pdf
12th Maths EM PTA model (Question) - vinodh kannan pdf
12th Maths TM & EM Public 2020 (Question) - WTS Teachers Team pdf
12th Maths TM Quaterly 2019 (Answer key) - WTS Teachers Team pdf
12th Maths TM Halfyearly 2019 (Answer key) - WTS Teachers Team pdf
12th Maths TM Pre halfyearly 2019 (Question) - P.A. Palaniappan pdf
12th Maths TM One words all chapters (Question) - RAM pdf
12th Maths TM Assignment 1 - Unit 1 (Question) - WTS Teachers Team pdf
12th Maths TM Assignment 2 - Unit 2 & 3 (Question) - WTS Teachers Team pdf
12th Maths TM First Revision - 2020 Kanchipuram (Question) - WTS Teachers Team pdf
12th Maths TM First Revision Test (Question) - P.A. Palaniappan pdf
12th Maths EM Volume - II full test (Question) - P.Manivannan pdf
12th Maths EM Volume - 1 full test (Question) - P.Manivannan pdf
12th Maths EM September 2020 (Answer key) - WTS Teachers Team pdf
12th Maths EM Public model Question Paper (Question) - G Narasimhan pdf
12th Maths EM Public Exam 2020 (Answer key) - WTS Teachers Team pdf
12th Maths TM & EM PTA - 6 (Answer key) - WTS Teachers Team pdf
12th Maths TM & EM PTA - 5 (Answer key) - WTS Teachers Team pdf
12th Maths TM & EM PTA - 4 (Answer key) - WTS Teachers Team pdf
12th Maths TM & EM PTA - 3 (Answer key) - WTS Teachers Team pdf
12th Maths TM & EM PTA - 2 (Answer key) - WTS Teachers Team pdf
12th Maths EM PTA - 1 (Answer key) - WTS Teachers Team pdf
12th Maths EM Pre halfyearly 2019 (Question) - P.A. Palaniappan pdf
12th Maths EM Full test (Question) - P.Manivannan pdf
12th Maths EM Government Model 2019 (Question) - WTS Teachers Team pdf
12th Maths EM Assignment unit 2 & 3 (Question) - WTS Teachers Team pdf
12th Maths EM Assignment - unit 1 (Question) - WTS Teachers Team pdf
12th Maths EM Model First Revision Test 2020 (Question) - P.A. Palaniappan pdf
12th Maths EM Model 2019 - 2020 (Question) - WTS Teachers Team pdf

Comments