Text Book Data - Full View
Full View
குழந்தையின் மூன்று வயதுஉங்கள் குழந்தை இனி மிகவும் சிறியதாக இருக்காது, மேலும் உங்கள் 3 வயது குழந்தையின் வளர்ச்சி மைல்கற்களைப் பார்ப்பது பெற்றோரின் உற்சாகமான பகுதியாகும். உங்கள் குழந்தை வளர்ந்து, அவர்களைச் சுற்றியுள்ள உலகத்தை ஆராயும்போது, இந்த வயதில் அவர்களின் உடல், உணர்ச்சி, சமூக மற்றும் அறிவாற்றல் வளர்ச்சியை எவ்வாறு வளர்ப்பது என்பது பற்றி நீங்கள் மேலும் அறிய விரும்பலாம். ஒவ்வொரு குழந்தையும் வித்தியாசமாக வளர்கிறது. |
Full View
குழந்தையின் வளர்ச்சி மைல்கற்கள்சமூக/உணர்ச்சி மைல்கற்கள்
மொழி/தொடர்பு மைல்கற்கள்
கற்றல், யோசித்தல் மற்றும் பிரச்சினை தீர்க்கும் மைல்கற்கள்
உடல் வளர்ச்சி மைல்கற்கள்
|
Full View
மதியிறுக்கம் / Autismமதியிறுக்கம் (Autism) அல்லது புற உலகச் சிந்தனைக் குறைபாடு அல்லது தன்னுழப்பல் என்பது ஒருவருடைய மக்கள் தொடர்பு திறன், சமுதாய அரங்கில் செயல்பாடுகள், ஆர்வம் கொள்ளும் துறைகள், நடத்தைப் பாங்கு போன்றவை இயல்பிற்கு மாறாக அமைவதற்குக் காரணமான மூளை வளர்ச்சி வேறுபாட்டைக் குறிக்கும். மதியிறுக்கத்தின் குறிப்பிட்ட மருத்துவக் காரணங்கள் முழுமையாக அறியப்படாவிட்டாலும், ஆய்வாளர்கள் சுற்றுச்சூழல் காரணிகளின் பாதிப்புக்கு ஒருவர் உள்ளாகும் வண்ணம் அமையும் மரபுக் கூறுகளினாலேயே இவ்வேறுபாடு ஏற்படுகிறது எனக் கருதுகின்றனர். சுற்றுச்சூழல் காரணிகளின் தன்மை, பருமை (magnitude), இயக்கமுறை ஆகியவற்றைப் பற்றி முரண்பாடான கருத்துக்கள் நிலவி வந்தாலும் ஏழு முதன்மையான மரபணுக்கள் காரணிகளாக அறியப்பட்டுள்ளன. |
Full View
Activities to Encourage Speech and Language Development
|
Full View
Toddler tantrums / குறுநடை போடும் குழந்தைகளின் கோபம்பொதுவாக குழந்தைகள் உடனுக்குடன் தங்களது கோபத்தை வெளிப்படுத்துவா். சில குழந்தைகள் தங்களது விருப்பங்களை நிறைவேற்றுவதற்காக கத்துவது அல்லது பல்லைக் கடிப்பது போன்றவற்றை வாடிக்கையாக வைத்திருப்பாா்கள். சில குழந்தைகள் விரக்தியின் காரணமாக கோபத்தை வெளிப்படுத்துவா். அது கட்டுப்படுத்த முடியாத கோபம் என்று கருதப்படுகிறது. அப்படிப்பட்ட நேரங்களில் அவா்களிடமிருந்து வாா்த்தைகள் வெளிவராது. மாறாக உக்கிரமான கோபத்துடன் இருப்பா். நமது குழந்தைகள் இவ்வாறு அடிக்கடி அளவுக்கு அதிகமான கோப நிலையில் இருந்தால் அவா்களை நாம் எளிதாக அமைதிப்படுத்த வேண்டும். அதற்கான சில குறிப்புகளை இங்கு பாா்க்கலாம்.
Check the footer link to see full details about toddler tantrums. |