வரலாற்றில் இன்று...

01

1753 – தாவரவியல் பெயரிடலுக்கான அனைத்துலக நெறிமுறையினால் தாவர வகைப்பாட்டியல் அறிமுகப்படுத்தப்பட்டது.

1840 – உலகின் முதலாவது அதிகாரபூர்வ ஒட்டக்கூடிய தபால்தலை, பென்னி பிளாக் ஐக்கிய இராச்சியத்தில் வெளியிடப்பட்டது.

1844 – ஆசியாவின் முதலாவது நவீன காவல்துறை ஹொங்கொங் காவல் துறை அமைக்கப்பட்டது.

சிறப்பு நாள்

மே நாள், தொழிலாளர் தினம்

02

1933 – இட்லர் தொழிற்சங்கங்களை தடை செய்தார்.

1952 – உலகின் முதலாவது ஜெட் விமானம், டி ஹாவிலண்ட் கொமெட் 1, தனது முதல் பறப்பை லண்டனில் ஜொகான்னஸ்பேர்க் நகருக்கு மேற்கொண்டது.

1964 – 8,027 மீட்டர் உயர சிசாபங்மா மலையின் உச்சியை சீனாவின் இரு மலையேறிகள் எட்டினர்.

03

1939 – சுபாஸ் சந்திர போஸ் அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு கட்சியை ஆரம்பித்தார்.

1941 – பிபிசி தமிழோசை வானொலி ஆரம்பிக்கப்பட்டது.

இறப்பு - 1680 – சிவாஜி, மராட்டியப் பேரரசர்

சிறப்பு நாள்  உலக பத்திரிகை சுதந்திர நாள்

04

1904 – பனாமா கால்வாய் கட்டுமானம் ஐக்கிய அமெரிக்காவினால் ஆரம்பிக்கப்பட்டது.

1959 – முதலாவது கிராமி விருது வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது

இறப்பு - 1799 – திப்பு சுல்தான், மைசூர் பேரரசர்

சிறப்பு நாள் - பன்னாட்டுத் தீயணைக்கும் படையினர் நாள்

05

1925 – தென்னாப்பிரிக்காவில் ஆபிரிக்கான மொழி அதிகாரபூர்வ மொழியாக அறிவிக்கப்பட்டது.

1955 – மேற்கு செருமனி முழுமையான விடுதலை அடைந்தது.

1961 – மேர்க்குரி திட்டம்: அலன் ஷெப்பர்ட் விண்வெளிக்குச் சென்ற இரண்டாவது மனிதரும் முதலாவது அமெரிக்கரும் ஆனார்.

சிறப்பு நாள் பன்னாட்டு மருத்துவச்சிகள் நாள்

06
test
07
test
08
test
09
test
10
test
11
test
12
test
13
test
14
test
15
test
16
test
17
test
18
test
19
test
20
test
21
test
22
test
23
test
24
test
25
test
26
test
27
test
28
test
29
test
30
test
31
test