புதிய ஆங்கில வார்த்தைகள்...

01

Organise - ஒழுங்குபடுத்து

Originate - தோற்றுவி

02

Owe - கடமைப்பட்டிரு

Own - சொந்தமாக்கு

03

Pardon - மன்னித்து விடு

Participate - கலந்து கொள்

04

Pass - தேர்ச்சியடை

Pat - தட்டிக்கொடு

05

Pause - நிறுத்து

Peep - எட்டிப்பார்

06

Perfect - முழுமையாக்கு

Perform - நிறைவேற்று

07

Pickle - பதப்படுத்து

Pierce - துளையிடு

08

Pipe - குழல் ஊது

Pity - இரக்கம் காட்டு

09

Plead - வழக்காடு

Please - திருப்திசெய்

10

Point - குறிப்பிடு

Polish - வழவழப்பாக்கு

11

Popularise - பிரபலமாக்கு

Populate - மக்களைக்குடியேற்று

12

Possess - பெற்றிரு

Post - தபாலில் சேர்

13

Postpone - தாமதப்படுத்து

Pour - ஊற்று

14

Practise - பயிற்சி செய்

Praise - புகழ்ந்து பேசு

15

Pray - பிராத்தனை செய்

Preach - போதி

16

Prepare - தயார்செய்

Prescribe - சிபாரிசு செய்

17

Present - பரிசளி

Preserve - பாதுகாத்துவை

18

Preside - நடத்திக்கொடு

Press - அழுத்து

19

Pretend - பாசாங்கு செய்

Probe - விசாரி

20

Process - செய்முறை

Produce - தயாரி

21

Prove - நிரூபி

Provide - கொடு, அளி

22

Pump - காற்றடி

Punish - தண்டனை அளி

23

Put - வை, போடு

Puzzle - குழப்பு

24

Quarrel - சண்டையிடு

Quench - தாகம்தீர்

25

Question - கேள்வி கேள்

Quit - வெளியேறு

26

Realise - உணர்ந்துகொள்

Rebel - கலகம் செய்

27

Receive - பெற்றுக்கொள்

Recognize - அங்கீகாரம்செய்

28

Record - பதிவு செய்

Recover - குணமடை

29

Rectify - பிழைநீக்கு

Redress - குறைதீர்

30

Refer - ஆலோசனை கேள்

Refine - சுத்தமாக்கு