புதிய ஆங்கில வார்த்தைகள்...

01

Efficient - திறமையான

Coefficient - குணகம்

02

Elbow - முழங்கை

Elegant - நேர்த்தியான

03

Ensure - உறுதி

Earn - சம்பாதி

04

Encouragement - ஊக்கம்
Entertaining - பொழுதுபோக்கு

05

Jackfruit - பலாப்பழம்

Custard Apple - சீத்தாப்பழம்

06

Afraid/Fear - பயம்

Anxiety - பதட்டம்

07

Curious - ஆர்வமாக

Energetic - துடிப்புள்ள

08

Brave - துணிச்சல்

Calm - அமைதி

09

Envy - பொறாமை

Foolish - முட்டாள்தனமான

10

Guilty - குற்ற உணர்ச்சி

Happy - மகிழ்ச்சி

11

Jolly - மகிழ்ச்சியான

Excitement - உற்சாகம்

12

Loving - அன்பான

Lucky - அதிர்ஷடமான

13

Needy - தேவையுள்ள

Nervous - பதட்டமாக

14

Peaceful - அமைதியான

Proud - பெருமை

15

Sad - சோகம்

Selfishness - சுயநலம்

16

Bowling - பந்து வீச்சு

Chess - சதுரங்கம்

17

Bay - விரிகுடா

Cave - குகை

18

Absorb - உறிஞ்சு

Accept - ஏற்றுக்கொள்

19

Accuse - குற்றம் சாட்டு

Acquire - பெறு

20

Dancing - நடனம்

Drawing - படம் வரைதல்

21

Admire - ரசி

Adopt - தத்தெடு

22

Affect - பாதிப்பு ஏற்படுத்து

Agree - ஒப்புக்கொள்

23

Reading - வாசித்தல்

Sewing - தையல்

24

Allow - இசைவு/அனுமதி

Alter - மாற்று

25

Apply - பயன்படுத்து

Appoint - நியமி

26

Shock - அதிர்ச்சி

Shy - கூச்சம்

27

Appreciate - பாராட்டு

Arise - எழு

28

Arrest - கைது செய்

Ask - கேள்

29

Gardening - தோட்டக்கலை

Hunting - வேட்டையாடுதல்

30

Field - வயல்

Meadow - புல்வெளி

31

Tired - களைப்பு

Worry - கவலை