புதிய ஆங்கில வார்த்தைகள்...

01

Detain - தடு

Determine - தீர்மானி

02

Develop - விரிவாக்கு

Devote - அர்ப்பணி

03

Dictate - உத்தரவிடு

Differentiate - வேறுபடுத்து

04

Direct - வழிகாட்டு

Disappear - மறைந்து போ

05

Disappoint - ஏமாற்று

Discharge - தள்ளு, நீக்கு

06

Discover - கண்டுபிடி

Discuss - கலந்தாலோசி

07

Disguise - மாறுவேடமிடு

Dismantle - கழற்று

08

Disobey - கீழ்ப்படியாதே

Display - காட்டு

09

Distinguish - அடையாளம் காண்

Distribute - பங்கிடு

10

Divide - பங்கிடு, பிரி

Divorce - விவாகரத்து செய்

11

Do - செய்

Donate - நன்கொடைஅளி

12

Drag - இழு

Dream - கனவுகாண்

13

Drink - குடி, பருகு

Drive - ஓட்டு

14

Earn - சம்பாதி

Edit - பதிப்பிடு

15

Elect - தேர்ந்தெடு

Eliminate - நீக்கு

16

Embrace - தழுவு

Emphasize - அழுத்திக்கூறு

17

Employ - வேலைக்கமர்த்து

Enact - நடி

18

Encourage - உற்சாகமூட்டு

Engage - பங்கு கொள்

19

Enjoy - அனுபவி

Enter - நுழை

 

20

Entertain - மகிழ்வி

Erase - அழி, நீக்கு

21

Escape - தப்பித்து ஓடு

Establish - நிர்மானி

22

Estimate - மதிப்பிடு

Evolve - வெளிப்படு

23

Examine - சோதனை செய்

Exchange - பரிமாற்றம்செய்

24

Excite - ஊக்கமுட்டு

Exclaim -ஆச்சர்யப்படு

25

Excuse - மன்னித்து விடு

Exile - நாடு கடத்து

26

Exist - உயிர் வாழ்

Expand - விரிவடை

27

Expect - எதிர்பார்

Experience - அனுபவி

28

Explain - விவரி

Explode - வெடிக்கச் செய்

29

Exploit - சுரண்டு

Export - ஏற்றுமதி செய்

30

Express - வெளியிடு

Extent - நீட்டித்துக்கொள்

31

Face - எதிர்நோக்கு

Faint - மயக்கம் அடை