இன்றைய செய்திகள்...

நாள்:28-09-2022               கிழமை: புதன்

  • மத்திய அரசு பணிகளில் காலியாக உள்ள 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்காக விண்ணப்பிக்கும் தமிழக இளைஞர்களுக்காக கல்வி தொலைக்காட்சி, இணைதளத்தில் பயிற்சி வகுப்பு நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
  • திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
  • நட்புறவு சர்வதேச கால்பந்து போட்டியில் இந்திய அணி பலம் வாய்ந்த வியட்நாம் அணியை எதிர்கொள்கிறது.
  • The Government of Tamil Nadu has organized a training course for the youth of Tamil Nadu applying for more than 20,000 vacant posts in the central government jobs.
  • Brahmotsavam ceremony starts today with flag hoisting at Tirupati Eyumalayan temple.
  • Team India will face the mighty Vietnam in a friendly international football match.