இன்றைய செய்திகள்...
நாள்:12-08-2022 கிழமை: வெள்ளி
- தமிழகத்துக்கு ரூ.4,758 கோடி வரிப்பகிர்வு தொகையை மத்திய அரசு வழங்கியுள்ளது.
- இலங்கையில் அரசுக்கு எதிராக நடந்து வந்த போராட்டம் 123 நாட்களுக்கு பிறகு நேற்று முடிவுக்கு வந்தது.
- செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பதக்கம் வென்ற 2 இந்திய அணிகளுக்கும் தலா ரூ.1 கோடி பரிசை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
- The central government has given a tax distribution amount of Rs.4,758 crore to Tamil Nadu.
- The protest against the government in Sri Lanka ended yesterday after 123 days.
- Chief Minister M.K.Stalin gave a prize of Rs.1 crore each to the 2 Indian teams who won medals in the Chess Olympiad.