இன்றைய செய்திகள்...
நாள்:25-06-2022 கிழமை: சனி
தரையில் இருந்து பாய்ந்து சென்று வானில் உள்ள இலக்கை தாக்கவல்ல ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் உருவாக்கி உள்ளது.
உக்ரைனுக்கு அமெரிக்கா ரூ.3,500 கோடி ராணுவ உதவி
44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி : அரசுப் பள்ளி மாணவர்களுக்கான செஸ் போட்டிக்கு ரூ.1 கோடி நிதி விடுவித்து அரசாணை வெளியீடு
The Defense Research and Development Agency has developed a surface-to-air missile.
US provides Rs 3,500 crore military aid to Ukraine.
44th International Chess Olympiad: Government releases Rs 1 crore for government school chess tournament