இன்றைய செய்திகள்...

நாள்:21-03-2023               கிழமை: செவ்வாய்

  • தமிழக சட்டசபையில் இன்று (திங்கட்கிழமை) 2023-2024-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு இருக்கிறது.
  • ‘சமூகத்துக்கு பயன் அளிக்கும் ஆராய்ச்சிகளை விளையாட்டு துறையில் மேற்கொள்ள வேண்டும்' என தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் கூறினார்.
  • ஆசிய 20 கிலோமீட்டர் நடைபந்தய சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பானின் நோமி நகரில் நேற்று நடந்தது. இதில் இந்திய நடைபந்தய வீரர்கள் விகாஷ், பரம்ஜீத் ஒலிம்பிக் போட்டிக்கு தொகுதி பெற்றுள்ளனர்.
  • The budget for the financial year 2023-2024 will be tabled in the Tamil Nadu Assembly today (Monday).  New announcements are likely to be released.
  • Union Minister Anurag Thakur said at the convocation ceremony of Tamil Nadu Sports University that 'research that will benefit the society should be carried out in the field of sports'.
  • The Asian 20km Walking Championship was held in Nomi, Japan yesterday.  Indian runners Vikash and Paramjeet have qualified for the Olympics.