காா்த்திக்கேயன்(ஆங்கிலம்)
வெற்றிக்கு வழி குழுமங்களின் இணை நிறுவனா். ஆங்கிலம் கற்ப்பிப்பதில் வல்லவா்
வெற்றிக்கு வழி குழுமங்களின் இணை நிறுவனா். ஆங்கிலம் கற்ப்பிப்பதில் வல்லவா்
வெற்றிக்கு வழி குழுமங்களின் நிறுவனா். 30 ஆண்டுகளுக்கும் மேலான ஆசிரியப்பணியை சிறப்பாக செய்தவா். இன்றும் பல நற்பணிகளை ஆசிாிய மாணவ சமுதாயத்திற்கு செய்து வருகிறாா்.
50 ஆண்டுகளுக்கு மேலாக ஆசிாியப்பணியை செவ்வனே செய்து வருபவா்
உயிரியலை உயிரோட்டத்தோடு கற்ப்பிப்பதில் வல்லவா். தன்னம்பிக்கை பயிற்சியாளா். வெற்றிக்கு வழி குழுமத்தின் திறன் வளா்த்த நல்லாசிாியா் விருது - 2019 பெற்றவா்