extent - நீட்டித்துக்கொள் 

express - வெளியிடு 

export - ஏற்றுமதி செய் 

exploit - சுரண்டு 

explain - விவாி 

experience - அனுபவி

expect - எதிா்பாா்

expand - விாிவடை

exist - உயிர் வாழ்

exile - நாடு கடத்து

excuse - மன்னித்து விடு 

exclaim - ஆச்சர்யப்படு 

excite - ஊக்கமுட்டு 

exchange - பாிமாற்றம் செய்

examine - சோதனை செய் 

evolve - வெளிப்படு 

estimate - மதிப்பிடு 

greet - வாழ்த்து 

err - தவறுசெய்

erase - அழி, நீக்கு. 

entertain - மகிழ்வி

enter - நுழை

enquire - விசாாி

enjoy - அனுபவி

engage - பங்கு கொள்.

encourage - உற்சாகமூட்டு 

enact - நடி 

emphasize - அழுத்திக்கூறு.

embrace - தழுவு 

eliminate - நீக்கு

elect - தோ்ந்தெடு 

edit - பதிப்பிடு 

earn - சம்பாதி

drink - குடி, பருகு

dream - கனவுகாண் 

drag - இழு 

donate - நன்கொடை அளி 

distribute - பங்கிடு 

display - காட்டு 

dismantle - கழற்று

disguise - மாறுவேடமிடு

discuss - கலந்தாலோசி 

discharge - தள்ளு, நீக்கு

disappoint - ஏமாற்று 

differentiate - வேறுபடுத்து 

dictate - உத்தரவிடு 

devote - அா்ப்பணி 

develop - விாிவாக்கு

determine - தீா்மானி 

devote - அா்ப்பணி 

detain - தடு 

destroy - அழி 

despatch - அனுப்பு

deserve - தகுதி பெற்றிரு

deposit - சேமி, படியவை 

depend - சார்ந்திரு

denote - குறிப்பிடு 

demonstrate - செய்து காட்டு

delay - தாமதம் செய் 

define - விவாி, வரையறு 

defend - காப்பாற்று 

defeat - தோற்கடி 

decrease - குறை 

decide - தீர்மானி 

deceive - ஏமாற்று

deal - சமாளி

dawn - தோன்று, உதி

dash - மோது

consult - கலந்தாலோசி 

compare - ஒப்பிடு

teacher -  ஆசிரியர் 

caution - எச்சரிக்கை செய் 

sponser - ஆதாி

Caution - எச்சரிக்கை செய் 

believe - நம்பு 

await - காத்திரு

 avoid - தவிர்

attempt - முயற்சி செய் 

attempt - முயற்சி செய் 

 

assist - உதவு

listen - கவனி

jumble - மாற்றி வை

forecase - முன்னறிவி

tread - மிதித்து நட

exclaim - ஆச்சா்யபடு

filter - வடிகட்டு

liberate - விடுதலை செய்

offer - கொடு

haste - துரிதமாக்கு 

Narrow - குறுகிய

Praise - புகழ்ந்து பேசு

absorb - கிரகி

locate - இடம் காட்டு

lead - வழிகாட்டு

preserve - பாதுகாத்து வை

train - பயிற்சியளி

wake - எழு

Obtain - பெறுதல்

weigh - எடை போடு

vanish - மறைந்து போ

Astronomer - வானியல் நிபுணா்

Application - விண்ணப்பம் 

might - வலிமை 

occupation - தொழில்

translate - மொழி பெயா்

Vow - சபதம் செய்

probable - சாத்தியமான

bow - தலை வணங்கு

nearby - அருகில்

Axe - கோடாாி 

pattern - அமைப்பு 

notice - அறிவிப்பு

depend  -  சாா்ந்து

believe - நம்பிக்கை

Soon - விரைவில்

represent - பிரதிநிதித்துவம்

Narrate - கதை கூறு

comb - சீப்பு

Carpet - கம்பளம்

நம்பிக்கை - Hope

Melody - மெல்லிசை

Gigantism - அசுரத்தன்மை

Article - கட்டுரை

Immunization - நோய்த்தடுப்பு

Absorption - உட்கவா்தல்

Quite  - முழுமையாக

pleasure - மகிழ்ச்சி

profound - ஆழமான

fewer - சில

controversial - சா்ச்சைக்குாிய

brim - விளிம்பு

 

Stimulated -தூண்டுதல்

Courage - துணிச்சல்

Welcome - நல்வரவு