நாள்:   17

மாதம்: 03

1941 – வாசிங்டன் தேசிய கலைக்காட்சியகம் அரசுத்தலைவர் பிராங்க்ளின் ரூசவெல்ட்டினால் திறந்து வைக்கப்பட்டது.

1958 – ஐக்கிய அமெரிக்கா வங்கார்ட் 1 செயற்கைக்கோளை ஏவியது.

தேசிய முவாய் போர நாள் (தாய்லாந்து)

நாள்:   16

மாதம்: 03

2006 – மனித உரிமைகளுக்கான அமைப்பை உருவாக்குவதற்கு ஐநாவின் பொதுச்சபை ஆதரவாக வாக்களித்தது.

1966 – ஜெமினி 8, நாசாவின் 12வது மனிதரைக் கொண்டுசென்ற விண்கலம், ஏவப்பட்டது.

1945 – இரண்டாம் உலகப் போர்: இவோ ஜீமா சண்டை முடிவுக்கு வந்தது.

நாள்:   14

மாதம்: 03

1939 – சிலோவாக்கியா செருமனியின் அழுத்தத்தில் விடுதலையை அறிவித்தது.

1942 – அமெரிக்காவில் முதல் தடவையாக சிகிச்சை ஒன்றில் பெனிசிலின் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டது.

2006 – சாட்டில் இடம்பெற்ற இராணுவப் புரட்சி தோல்வியில் முடிந்தது.

1931 – இந்தியாவின் முதலாவது பேசும் படம் ஆலம் ஆரா வெளியிடப்பட்டது.

நாள்:   13

மாதம்: 03

1921 – மங்கோலியா சீனாவிடம் இருந்து தனது விடுதலையை அறிவித்தது.

1940 – உருசிய-பின்லாந்து குளிர்காலப் போர் முடிவுக்கு வந்தது.

1969 – அப்பல்லோ 9 விண்கலம் பாதுகாப்பாக பூமி திரும்பியது.

நாள்:   12

மாதம்: 03

1938 – செருமானியப் படைகள் ஆஸ்திரியாவை ஆக்கிரமித்தன. அடுத்த நாள் இணைப்பு அறிவிக்கப்பட்டது.

1968 – மொரிசியசு பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது

1993 – மும்பையில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் 300 பேர் கொல்லப்பட்டனர்.

நாள்:   11

மாதம்: 03

விடுதலை நாள் (லித்துவேனியா, சோவியத் ஒன்றியத்தில் இருந்து, 1990)

1990 – லித்துவேனியா சோவியத்திடம் இருந்து தன்னிச்சையாக விடுதலையை அறிவித்தது.

1918 – உருசியாவின் தலைநகரம் பெத்ரோகிராட்டில் இருந்து மாஸ்கோவுக்கு மாறியது.

நாள்:   10

மாதம்: 03

திபெத்திய எழுச்சி நாள்

1893 – ஐவரி கோஸ்ட் பிரெஞ்சுக் குடியேற்ற நாடாகியது.

1902 – துருக்கியின் டோச்சாங்கிரி என்ற நகர் நிலநடுக்கத்தினால் முற்றாக அழிந்தது.

2006 – செவ்வாய் உளவு சுற்றுக்கலன் செவ்வாய்க் கோளை அடைந்தது.

நாள்:   09

மாதம்: 03

1916 – மெக்சிக்கோ புரட்சி: ஏறத்தாழ 500 மெக்சிக்கர்கள் எல்லை நகரான நியூ மெக்சிக்கோவின் கொலம்பசு நகரைத் தாக்கினர்.

1961 – சோவியத்தின் ஸ்புட்னிக் 9 விண்கலம் இவான் இவானொவிச் என்ற மனிதப் போலியை வெற்றிகரமாக விண்வெளிக்குக் கொண்டு சென்றது. இதன் மூலம் சோவியத் ஒன்றியம் மனித விண்வெளிப்பறப்புக்கு தயாரென அறிவித்தது.

1944 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் இராணுவ வானூர்திகள் எசுத்தோனியா தலைநகர் தாலினைத் தாக்கின.

2011 – டிஸ்கவரி விண்ணோடம் தனது 39-வதும், கடைசியுமான பயணத்தை முடித்து பூமி திரும்பியது.

நாள்:   07

மாதம்: 03

ஆசிரியர் நாள் (அல்பேனியா)

1918 – முதலாம் உலகப் போர்: பின்லாந்து செருமனியுடன் கூட்டுச் சேர்ந்தது.

1951 – கொரியப் போர்: கொரியாவில் ஐநாப் படைகள் சீனப் படைகளுக்கெதிராகத் தாக்குதலை ஆரம்பித்தனர்.

நாள்:   06

மாதம்: 03

1790 – மதுரை மாவட்டம் உருவாக்கப்பட்டது.

1902 – ரியல் மாட்ரிட் கால்பந்துக் கழகம் ஆரம்பிக்கப்பட்டது.

1820 – மிசூரி அமெரிக்காவின் அடிமை மாநிலமாக இணைந்தது.

1869 – திமீத்ரி மென்டெலீவ் தனது முதலாவது தனிம அட்டவணையை உருசிய வேதியியல் கழகத்தில் சமர்ப்பித்தார்.

நாள்:   05

மாதம்: 03

1793 – பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரியாவினால் தோற்கடிக்கப்பட்டன.

1931 – பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு: காந்தி-இர்வின் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

1981 – ZX81 என்ற பிரித்தானிய வீட்டுக் கணினி அறிமுகப்படுத்தப்பட்டது. உலகம் முழுவதிலும் 1.5 மில்லியன் கணினிகள் விற்பனை செய்யப்பட்டன.

1982 – சோவியத்தின் வெனேரா 14 விண்கலம் வெள்ளிக் கோளில் தரையிறங்கியது.

நாள்:   04

மாதம்: 03

 

தேசிய தொழிலாளர்கள் பாதுகாப்பு தினம் (இந்தியா)

1837 – சிகாகோ நகரம் அமைக்கப்பட்டது.

1882 – பிரித்தானியாவின் முதலாவது மின்சார டிராம் வண்டி கிழக்கு லண்டனில் ஓடவிடப்பட்டது.

1986 – சோவியத் வேகா 1 விண்கலம் ஏலியின் வாள்வெள்ளியின் கருவின் படிமங்களை முதன் முதலாக புவிக்கு அனுப்பியது.

நாள்:   03

மாதம்: 03

உலகக் காட்டுயிர் நாள்.

1923 – டைம் இதழின் முதல் பதிப்பு வெளியிடப்பட்டது.

1938 – சவூதி அரேபியாவில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது.

1969 – நாசாவின் அப்பலோ 9 விண்ணில் ஏவப்பட்டது.

நாள்:   02

மாதம்: 03

1956 – மொரோக்கோ பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.

1992 – திரான்சுனிஸ்திரியா போர் ஆரம்பமானது.

1998 – வியாழனின் சந்திரனான ஐரோப்பாவில் அடர்ந்த பனிக்கட்டியின் கீழ் திரவநிலையில் கடல் இருப்பதாக கலிலியோ விண்கலம் தகவல் அனுப்பியது.

நாள்:   29

மாதம்: 02

2012 – உலகின் மிகப்பெரிய கோபுரம் தோக்கியோ இசுக்கைட்றீ கட்டி முடிக்கப்பட்டது. இதன் உயரம் 634 மீட்டர்கள் ஆகும்.

1992 – பொசுனியாவின் விடுதலைக்கான பொது வாக்கெடுப்பு ஆரம்பமானது.

1940 – பின்லாந்து பனிக்காலப் போரை முடிவுக்குக் கொண்டுவர அமைதிப் பேச்சுகளை ஆரம்பித்தது.

1644 – ஏபெல் டாசுமானின் இரண்டாவது கடல்வழிப் பயணம் ஆரம்பமானது.

நாள்:   28

மாதம்: 02

அமைதி நினைவு நாள் (சீனக் குடியரசு)

தேசிய அறிவியல் நாள்

1922 – எகிப்தின் விடுதலையை ஐக்கிய இராச்சியம் அங்கீகரித்தது.

1935 – வொலஸ் கரோதேர்ஸ் என்பவரினால் நைலோன் கண்டுபிடிக்கப்பட்டது.

நாள்:   27

மாதம்: 02

பன்னாட்டு அரசு சார்பற்ற அமைப்புகளின் நாள்.

1700 – புதிய பிரித்தானியா தீவு கண்டுபிடிக்கப்பட்டது.

1940 – ரேடியோகார்பன் என்ற கரிமம்-14 கண்டுபிடிக்கப்பட்டது.

நாள்:   26

மாதம்: 02

1971 – ஐநா பொதுச் செயலர் ஊ தாண்ட் இளவேனிற் புள்ளியை புவி நாளாக அறிவித்தார்.

1936 – சப்பான் அரசைக் கவிழ்க்க நடத்தப்பட்ட இராணுவப் புரட்சி தோல்வியில் முடிந்தது.

1961 – அங்கோலா விடுதலைப் போர் ஆரம்பமானது.

நாள்:   25

மாதம்: 02

சோவியத் ஆக்கிரமிப்பு நாள் (ஜோர்ஜியா).

2006 – உலகின் மக்கள் தொகை 6.5 பில்லியனைத் தாண்டியது.

1991 – பனிப்போர்: வார்சா ஒப்பந்த அமைப்பு கலைக்கப்பட்டது.

1988 – மாதிரி அணுவாயுதத்தைச் சுமந்து சென்ற இந்தியாவின் முதல் ஏவுகணை பிரித்வி ஏவப்பட்டது.

நாள்:   24

மாதம்: 02

1920 – நாட்சி கட்சி ஆரம்பிக்கப்பட்டது.

1969 – மரைனர் 6 விண்கலம் செவ்வாய் கோளுக்கு ஏவப்பட்டது.

2009 – வாட்சப் கலிபோர்னியாவில் தொடங்கப்பட்டது.

நாள்:   22

மாதம்: 02

அடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு போற்றிக் ‌காக்க வேண்டும். அந்த அடக்கத்தைவிட மேம்பட்ட ஆக்கம் உயிர்க்கு இல்லை.

1958 – எகிப்தும் சிரியாவும் இணைந்து ஐக்கிய அரபுக் குடியரசை அமைத்தன.

1979 – சென் லூசியா ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.

நாள்:   21

மாதம்: 02

பன்னாட்டுத் தாய்மொழி நாள்

1885 – வாசிங்டன் நினைவுச் சின்னம் திறந்து வைக்கப்பட்டது.

1972 – சோவியத்தின் ஆளில்லா லூனா 20 சந்திரனில் இறங்கியது.

நாள்:   20

மாதம்: 02

1987 – அருணாசலப் பிரதேசம் அசாமில் இருந்து பிரிந்து தனி மாநிலமாகியது.

1965 – அப்பலோ விண்கலங்கள் சந்திரனில் இறங்குவதற்கான இடங்களை வெற்றிகரமாகப் படங்கள் எடுத்த ரேஞ்சர் 8 விண்கலம் சந்திரனுடன் மோதியது.

சமூக நீதிக்கான உலக நாள்

நாள்:   19

மாதம்: 02

1936 – முதற்தடவையாக ரேடியம் E என்ற செயற்கைக் கதிரியக்கத் தனிமம் உருவாக்கப்பட்டது.

1938 – இட்லர் தன்னை செருமனியின் இராணுவ உயர் தளபதியாக அறிவித்தார்.

1961 – அங்கோலா விடுதலைப் போர் ஆரம்பமானது.

நாள்:   18

மாதம்: 02

1930 – சனவரி மாதத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மூலம் கிளைட் டோம்பா புளூட்டோவைக் கண்டுபிடித்தார்.

1959 – நேபாளத்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.

1957 – நியூசிலாந்தில் கடைசி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

நாள்:   17

மாதம்: 02

1933 – நியூஸ்வீக் முதலாவது இதழ் வெளிவந்தது.

1959 – முதலாவது காலநிலை செய்மதி வான்கார்ட் 2 விண்ணுக்கு ஏவப்பட்டது.

2000 – விண்டோஸ் 2000 வெளியிடப்பட்டது.

நாள்:   15

மாதம்: 02

விடுதலை நாள் (இலங்கை)

உலகப் புற்றுநோய் நாள்

1936 – முதற்தடவையாக ரேடியம் E என்ற செயற்கைக் கதிரியக்கத் தனிமம் உருவாக்கப்பட்டது.

நாள்:   14

மாதம்: 02

1919 – போலந்து-சோவியத் போர் ஆரம்பமானது.

1990 – வொயேஜர் 1 விண்கலம் பூமியின் படம் ஒன்றை எடுத்தது. இப்படம் பின்னர் வெளிர் நீலப் புள்ளி எனப் பெயர்பெற்றது.

2005 – கல்லூரி மாணவர்கள் சிலரால் யூடியூப் முதன் முதலில் வெளியிடப்பட்டது.

நாள்:   13

மாதம்: 02

உலக வானொலி நாள்

1931 – பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு தனது தலைநகரை கொல்கத்தாவில் இருந்து புது தில்லிக்கு நகர்த்தியது.

1960 – பிரான்சு வெற்றிகரமாக அணுகுண்டு சோதனையை நடத்தி, அணுவாயுதங்களைக் கொண்டுள்ள 4வது நாடானது.

நாள்:   12

மாதம்: 02

பன்னாட்டு பெண்கள் சுகாதார நாள்.

1855 – மிச்சிகன் மாநிலப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.

1912 – சீனக் குடியரசில் கிரெகோரியன் நாட்காட்டி அமுலுக்கு வந்தது.

1934 – ஆஸ்திரியாவில் உள்நாட்டுப் போர் ஆரம்பமாகியது.

நாள்:   11

மாதம்: 02

அறிவியலில் பெண்கள், மற்றும் சிறுமிகளுக்கான பன்னாட்டு நாள்

1933 – மகாத்மா காந்தி ஹரிஜன் என்ற பத்திரிகையைத் தொடங்கினார்.

1990 – 27 ஆண்டுகள் சிறைவாசத்தின் பின்னர் நெல்சன் மண்டேலா கேப் டவுன் விக்டர் வெர்ஸ்டர் சிறைச்சாலையில் இருந்து விடுதலை பெற்றார்.

1997 – ஹபிள் விண்வெளித் தொலைநோக்கியைப் பழுது பார்க்கும் டிஸ்கவரி விண்ணோடம் புறப்பட்டது.

நாள்:   10

மாதம்: 02

2009 – தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் இரிடியம் 33, காசுமசு-2251 ஆகியன விண்வெளியில் மோதி அழிந்தன.

1996 – ஐபிஎம் சதுரங்கக் கணினி "டீப் புளூ" உலக முதற்தரவீரர் காரி காஸ்பரோவை வென்றது.

1815 – கண்டி இராச்சியத்தைக் கைப்பற்றும் நோக்கில் பிரித்தானியர் கண்டியினுள் நுழைந்தனர்.

நாள்:   08

மாதம்: 02

1971 – நாஸ்டாக் பங்குச்சந்தைக் குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டது.

1974 – 84 நாட்கள் விண்ணில் பயணம் செய்த பின்னர் முதலாவது அமெரிக்க விண்வெளி ஆய்வுகூட ஸ்கைலாப் 4 வீரர்கள் பூமி திரும்பினர்.

1974 – மேல் வோல்ட்டாவில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது.

நாள்:   07

மாதம்: 02

1974 – ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து கிரெனடா விடுதலை பெற்றது.

1977 – சோவியத் ஒன்றியம் சோயுஸ் 24 விண்கலத்தை இரண்டு விண்வெளி வீரர்களுடன் விண்ணுக்கு ஏவியது.

1979 – புளூட்டோ நெப்டியூனின் சுற்றுப் பாதைக்குள் நுழைந்தது.

1971 – சுவிட்சர்லாந்தில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தது.

நாள்:   06

மாதம்: 02

1900 – நிரந்தர நடுவர் நீதிமன்றம் நெதர்லாந்தில் டென் ஹாக் நகரில் நிறுவப்பட்டது.

2000 – உருசியா குரோசுனி, செச்சினியா ஆகியவற்றைக் கைப்பற்றியது.

1959 – கண்டம் விட்டுக் கண்டம் பாயும் முதலாவது டைட்டான் ஏவுகணை புளோரிடாவில் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது.

நாள்:   05

மாதம்: 02

1960 – உருசிய மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம் மாஸ்கோவில் ஆரம்பிக்கப்பட்டது.

1971 – அப்பல்லோ 14 விண்கலத்தில் சென்ற அலன் ஷெப்பர்ட், எட்கார் மிட்ச்செல் ஆகியோருடன் சந்திரனில் தரையிறங்கினர்.

1900 – பனாமா கால்வாய் தொடர்பாக ஐக்கிய அமெரிக்காவுக்கும் ஐக்கிய இராச்சியத்துக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது.

நாள்:   04

மாதம்: 02

விடுதலை நாள் (இலங்கை)

உலகப் புற்றுநோய் நாள்

1936 – முதற்தடவையாக ரேடியம் E என்ற செயற்கைக் கதிரியக்கத் தனிமம் உருவாக்கப்பட்டது.

1961 – அங்கோலா விடுதலைப் போர் ஆரம்பமானது.

நாள்:   03

மாதம்: 02

1916 – கனடாவில் ஓட்டாவாவில் நாடாளுமன்றத்தின் மைய வளாகக் கட்டடம் தீயினால் அழிந்தது. 

1966 – சோவியத் விண்கலம் லூனா 9 சந்திரனில் தரையிறங்கிய முதலாவது விண்கலம் என்ற பெருமையைப் பெற்றது.

1984 – சாலஞ்சர் விண்ணோடத்தில் சென்ற விண்வெளி வீரர்கள் புரூஸ் மக்காண்ட்லெஸ், ராபர்ட் ஸ்டுவேர்ட் ஆகியோர் முதன் முதலாக விண்வெளியில் சுயாதீனமான நிலையில் நடந்து சாதனை படைத்தார்கள்.

நாள்:   01

மாதம்: 02

தேசிய விடுதலை நாள் (அமெரிக்கா)

1835 – மொரிசியசில் அடிமை வணிகம் ஒழிக்கப்பட்டது.

2003 – கொலம்பியா விண்ணோடம் பூமியின் வளிமண்டலத்தினுள் வெடித்துச் சிதறியதில் இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா உட்பட ஏழு பேர் உயிரிழந்தனர்.

நாள்:   31

மாதம்: 01

தெருக் குழந்தைகள் நாள் (ஆஸ்திரியா)

1961 – நாசாவின் மேர்க்குரி-ரெட்ஸ்டோன் 2 விண்கலம் ஹாம் என்ற சிம்பன்சி ஒன்றை விண்ணுக்குக் கொண்டு சென்றது.

2018 – நீல நிலவு மற்றும் முழு நிலவு மறைப்பு இடம்பெற்றன.

நாள்:   30

மாதம்: 01

 தியாகிகள் நாள் (இந்தியா).

1908 – இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் மகாத்மா காந்தி இரண்டு மாதங்கள் சிறைத்தண்டணைக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டார்.

1964 – ரேஞ்சர் 6 விண்கலம் ஏவப்பட்டது.

1976 –தமிழக அரசு கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவரப்பட்டது.

நாள்:   29

மாதம்: 01

1946 – ஐக்கிய அமெரிக்காவில் CIG எனப்படும் மத்திய உளவுத்துறைக் குழு அமைக்கப்பட்டது.

1980 – ரூபிக்கின் கனசதுரம் முதல் தடவையாக பன்னாட்டு அளவில் இலண்டனில் விற்பனைக்கு வந்தது.

1922 – ராஜேந்திர சிங், இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் பிறந்த நாள். 

நாள்:   28

மாதம்: 01

1671 – பழைய பனாமா நகரம் தீக்கிரையானது.

1724 – உருசிய அறிவியல் கழகம் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் முதலாம் பேதுரு மன்னரால் ஆரம்பிக்கப்பட்டது.

1882 – சென்னையில் முதன்முதலாக தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்டது.

1932 – சப்பானியப் படையினர் ஷங்காய் நகரைத் தாக்கினர்.

நாள்:   27

மாதம்: 01

பன்னாட்டு பெரும் இன அழிப்பு நினைவு நாள்.

1880 – தாமஸ் எடிசன் வெள்ளொளிர்வு விளக்குக்கான காப்புரிமம் பெற்றார்.

1888 – தேசிய புவியியல் கழகம் வாசிங்டன், டி. சி.யில் அமைக்கப்பட்டது.

1918 – பின்லாந்தில் உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.

நாள்:   25

மாதம்: 01

தேசிய வாக்காளர் நாள் (இந்தியா).

1755 – மாஸ்கோ பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.

1924 – முதலாவது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் பிரான்சில் சாமனீ என்ற இடத்தில் ஆரம்பமானது.

1994 – நாசாவின் 'கிளமென்டைன் விண்கலம் சந்திரனை நோக்கி ஏவப்பட்டது.

நாள்:   24

மாதம்: 01

1908 – பேடன் பவல் இங்கிலாந்தில் முதலாவது சிறுவர் சாரணப் பிரிவை ஆரம்பித்தார்.

1984 – முதலாவது ஆப்பிள் மாக்கின்டொஷ் தனி மேசைக் கணினி அமெரிக்காவில் விற்பனைக்கு வந்தது.

1990 – சப்பான் ஐட்டென் என்ற தனது முதலாவது நிலவுச்சலாகையை ஏவியது.

நாள்:   23

மாதம்: 01

சுபாசு சந்திர போசு ஜெயந்தி (ஒடிசா, திரிபுரா, மேற்கு வங்காளம்)

1957 – சென்னை மாகாணத்தில் தமிழ் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டது.

1793 – உருசியாவும் புருசியாவும் போலந்தைப் பிரித்தன.

நாள்:   22

மாதம்: 01

1889 – கொலம்பியா கிராமபோன் வாசிங்டனில் முதன் முதலில் தயாரிக்கப்பட்டது.

1957 – சினாய் தீபகற்பத்தில் இருந்து இசுரேல் வெளியேறியது.

1968 – அப்பல்லோ 5 விண்கலம் முதலாவது நிலாக்கலத்தைத் தாங்கி விண்வெளிக்கு சென்றது.

நாள்:   21

மாதம்: 01

1925 – அல்பேனியா குடியரசாக அறிவிக்கப்பட்டது.

1954 – உலகின் முதலாவது அணுசக்தியாலான நீர்மூழ்கிக் கப்பல் அறிமுகப்படுத்தப்பட்டது. 

2009 – செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் அமைக்கப்பட்டது.

நாள்:   20

மாதம்: 01

மாவீரர் நாள் (அசர்பைஜான்).

1841 – ஆங்காங் தீவு பிரித்தானியாவினால் கைப்பற்றப்பட்டது.

1986 – அமெரிக்காவில் மார்ட்டின் லூதர் கிங் நாள் முதல் தடவையாக விடுமுரையாக அறிவிக்கப்பட்டது.

நாள்:   14

மாதம்: 01

1996 – உலகின் முதலாவது 24 மணி முழு நேர தமிழ் வானொலி ஒலிபரப்பு, கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் டொராண்டோ நகரில் ஆரம்பிக்கப்பட்டது.

1974 – திருச்சி, தஞ்சை மாவட்டங்களிலிருந்து பிரித்து புதுக்கோட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டது.

2005 – சனிக் கோளின் டைட்டான் நிலாவில் ஐரோப்பாவின் இயூஜென் விண்கலம் இறங்கியது.

நாள்:   13

மாதம்: 01

விடுதலை நாள் (டோகோ).

1888 – தேசிய புவியியல் கழகம் வாசிங்டனில் நிறுவப்பட்டது.

1893 – அமெரிக்க கடற்படை, அவாய், ஒனலுலுவில் தரையிறங்கியது.

நாள்:   11

மாதம்: 01

குடியரசு நாள் (அல்பேனியா).

1922 – நீரிழிவுக்கு மருந்தாக மனிதரில் இன்சுலின் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது.

2007 – செயற்கைக் கோள் தகர்ப்பு ஏவுகணைச் சோதனையை சீனா நடத்தியது.

நாள்:   10

மாதம்: 01

1863 – உலகின் மிகப் பழமையான சுரங்கத் தொடருந்துப் பாதை லண்டனில் திறக்கப்பட்டது.

2001 – விக்கிப்பீடியா நியூபீடியாவின் கீழ் ஆரம்பிக்கப்பட்டது. இது 5 நாட்களின் பின்னர் தனித்தளமாக இயங்க ஆரம்பித்தது.

1881 – யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.

நாள்:   09

மாதம்: 01

தியாகிகள் நாள் (பனாமா)

வெளிநாடுவாழ் இந்தியர் நாள்

1990 – நாசாவின் கொலம்பியா விண்ணோடம் ஏவப்பட்டது.

1992 – முதற்தடவையாக சூரியமண்டல புறவெளிக் கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

நாள்:   08

மாதம்: 01

தட்டச்சு நாள்

1973 – சோவியத் விண்கப்பல் லூனா 21 விண்ணுக்கு ஏவப்பட்டது.

1994 – உருசியாவின் விண்ணோடி வலேரி பொல்யாக்கொவ் மீர் விண்வெளி நிலையத்துக்கு சோயூஸ் விண்கப்பலில் பயணமானார். இவர் மொத்தம் 437 நாட்கள் விண்ணில் தங்கியிருந்தார்.

நாள்:   07

மாதம்: 01

இனவழிப்பு நாளில் இருந்து விடுதலை (கம்போடியா)

1782 – அமெரிக்காவின் முதலாவது வர்த்தக வங்கி வட அமெரிக்க வங்கி திறக்கப்பட்டது.

1968 – நாசாவின் சேர்வயர் 7 விண்கலம் ஏவப்பட்டது.

1985 – சப்பானின் முதலாவது தானியங்கி விண்கலம், மற்றும் முதலாவது விண்ணுளவி ஆகியன விண்ணுக்கு ஏவப்பட்டன.

நாள்:   06

மாதம்: 01

வேட்டி நாள் (இந்தியா).

1929 – அன்னை தெரேசா இந்தியாவின் வறிய மற்றும் நோயுற்றவர்களுக்கு சேவை  செய்வதற்காக கல்கத்தாவைச் சென்றடைந்தார்.

1936 – கலாசேத்திரா சென்னை அடையாறில் ஆரம்பிக்கப்பட்டது.

 

நாள்:   21

மாதம்: 12

1913 – உலகின் முதலாவது குறுக்கெழுத்துப் புதிர் "நியூயோர்க் வேர்ல்ட்" பத்திரிகையில் வெளியானது.

1937 – உலகின் முதலாவது முழு-நீள இயங்குபடம் ஸ்னோ வைட் அண்ட் செவன் ட்வார்ப்ஸ் வெளியிடப்பட்டது

1968 – சந்திரனுக்கான மனிதனை ஏற்றிச் சென்ற விண்கலம் அப்பல்லோ 8 புளோரிடாவில் இருந்து ஏவப்பட்டது. புவியீர்ப்பைத் தாண்டிச் சென்ற முதலாவது மனித விண்கலம் இதுவாகும்.

நாள்:   20

மாதம்: 12

அடிமை ஒழிப்பு நாள் (ரீயூனியன், பிரெஞ்சு கயானா).

1924 – இட்லர் லான்ட்சுபெர்கு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

1955 – கார்டிஃப் வேல்சின் தலைநகரமாக அறிவிக்கப்பட்டது.

 

நாள்:   19

மாதம்: 12

விடுதலை நாள் (கோவா)

1929 – இந்திய தேசிய காங்கிரசு இந்தியாவின் விடுதலையை அறிவித்தது.

1932 – பிபிசி உலக சேவை ஆரம்பமானது.

2001 – அதியுயர் வளிமண்டல அழுத்தம் (1085.6 hPa) மங்கோலியாவில் பதிவு செய்யப்பட்டது.

நாள்:   18

மாதம்: 12

பன்னாட்டுக் குடிபெயர்வோர் நாள்.

2012 – தமிழ் விக்கிப்பீடியாவில் 50,000-வது கட்டுரை எழுதப்பட்டது.

1958 – உலகின் முதலாவது தகவல் தொடர்பு செயற்கைக்கோள், "ஸ்கோர்", ஏவப்பட்டது.

1966 – சனிக் கோளின் எப்பிமேத்தியசு என்ற சந்திரன் கண்டுபிடிக்கப்பட்டது.

நாள்:   17

மாதம்: 12

ஓய்வூதியர் நாள் (இந்தியா)

1938 – ஓட்டோ ஹான் யுரேனியத்தின் அணுக்கருப் பிளவைக் கண்டுபிடித்தார்.

1957 – அமெரிக்கா முதலாவது கண்டம் விட்டுக் கண்டம் பாயும் அட்லசு ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது.

நாள்:   16

மாதம்: 12

இந்தியா (India), அதிகாரபூர்வமாக இந்தியக் குடியரசு ஆனது. 

விடுதலை நாள் (பகுரைன், ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1971).

குடியரசு நாள் (கசக்கஸ்தான், சோவியத் ஒன்றியத்திடம் இருந்து, 1991).

வங்காளதேச வெற்றி நாள்.

 

நாள்:   14

மாதம்: 12

1812 – உருசியா மீதான பிரெஞ்சுப் படையெடுப்பு முடிவுக்கு வந்தது.

1903 – அமெரிக்காவின் வட கரொலைனா மாநிலத்தில் ரைட் சகோதரர்கள் தமது ரைட் பிளையர் வானூர்தியை முதல் தடவையாக சோதித்தனர்.

1911 – ருவால் அமுன்சென் தலைமையிலான 5 பேரடங்கிய குழு தென் முனையை அடைந்த முதலாவது மனிதர் என்ற பெயரைப் பெற்றது.

1962 – நாசாவின் மரைனர் 2 விண்கலம் வெள்ளிக் கோளை அண்மித்தது. இதுவே வெள்ளியை அண்மித்த முதலாவது விண்கலமாகும்.

 

நாள்:   13

மாதம்: 12

குடியரசு நாள் (மோல்ட்டா, 1974).

1981 – போலந்தில் இராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.

2006 – ஊனமுற்றோர் உரிமைகள் சாசனம் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

நாள்:   12

மாதம்: 12

விடுதலை நாள் (கென்யா, பிரித்தானியாவிடம் இருந்து 1963).

1911 – இந்தியாவின் தலைநகரம் கொல்கத்தாவில் இருந்து தில்லிக்கு மாற்றப்பட்டது.

1956 – யப்பான் ஐக்கிய நாடுகளில் இணைந்தது.

2012 – வட கொரியா முதலாவது செயற்கைக்கோளை வெற்றிகரமாக ஏவியது.

நாள்:   11

மாதம்: 12

பன்னாட்டு மலை நாள்.

1946 – ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் அமைக்கப்பட்டது.

1962 – கனடாவில் கடைசி மரண தண்டனை நிறைவேற்றபட்டது.

2001 – சீனா உலக வணிக அமைப்பில் இணைந்தது.

நாள்:   10

மாதம்: 12

1948 – மனித உரிமைகள் குறித்த அனைத்துலகப் பிரகடனத்தை ஐநா பொதுச் சபை அறிவித்தது. இந்நாள் உலக மனித உரிமைகள் நாள் ஆக அறிவிக்கப்பட்டது.

1768 – முதலாவது பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் வெளியிடப்பட்டது.

1868 – உலகின் முதலாவது சைகை விளக்குகள் இலண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனைக்கு வெளியே நிறுவப்பட்டன.

1901 – முதலாவது நோபல் பரிசு வழங்கும் நிகழ்வு ஸ்டாக்ஹோம் நகரில் இடம்பெற்றது.

 

நாள்:   09

மாதம்: 12

விடுதலை நாள் (தன்சானியா, பிரித்தானியாவிடம் இருந்து 1961).

பன்னாட்டு ஊழலுக்கு எதிரான நாள்.

1971 – 1971 இந்திய-பாக்கிஸ்தான் போர்: பாக்கித்தானிய பாதுகாப்பை மீறி இந்திய வான்படை இந்தியத் தரைப்படைத் தொகுதியினரைத் தரையிறக்கியது.

1992 – அமெரிக்கப் படைகள் சோமாலியாவில் தரையிறங்கின.

நாள்:   08

மாதம்: 12

அடிமை ஒழிப்பு நாள் (ரீயூனியன், பிரெஞ்சு கயானா)

1924 – இட்லர் லான்ட்சுபெர்கு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

1917 – சோவியத் ஒன்றியத்தின் முதலாவது இரகசியக் காவற்துறை "சேக்கா" அமைக்கப்பட்டது.

1924 – இட்லர் லான்ட்சுபெர்கு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

நாள்:   06

மாதம்: 12

1917 – பின்லாந்து சோவியத் உருசியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

1957 – வங்கார்ட் விண்கலம் ஏவப்படுகையில் வெடித்ததை அடுத்து பூமியின் சுற்றுவட்டத்துக்கு அமெரிக்கா தனது முதலாவது செயற்கைக்கோள் அனுப்பும் திட்டம் நிறைவேறவில்லை.

2006 – செவ்வாய்க் கோளில் இருந்து மார்ஸ் குளோபல் சேர்வயர் அனுப்பிய படங்களில் இருந்து அங்கு நீர் திரவ நிலையில் இருப்பதை உறுதிப்படுத்தியதாக நாசா அறிவித்தது.

நாள்:   05

மாதம்: 12

1560 – ஒன்பதாம் சார்லசு பிரான்சின் மன்னராக முடிசூடினார்.

1977 – சிரியா, லிபியா, அல்சீரியா, ஈராக்கு, தெற்கு யேமன் ஆகிய நாடுகளுடன் எகிப்து தூதரக உறவைத் துண்டித்தது.

2017 – 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள் பயன்படுத்திய குற்றத்திற்காக 2018 குளிர்கால ஒலிம்பிக்கில் போட்டியிட உருசியாவுக்கு பன்னாட்டு ஒலிம்பிக் குழு தடை விதித்தது.

உலக மண் நாள்

பன்னாட்டுத் தன்னார்வலர் நாள்

நாள்:   04

மாதம்: 12

இந்தியாவின் கடற்படையினர் தினம்.

1791 – உலகின் முதலாவது ஞாயிறு இதழ் தி அப்சர்வர் வெளிவந்தது.

1971 – இந்தியக் கடற்படை பாக்கித்தானியக் கடற்படையையும் கராச்சியையும் தாக்கியது.

நாள்:   03

மாதம்: 12

பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள்.

1910 – நவீனகால நியான் ஒளி முதற்தடவையாக பாரிசில் காட்சிப்படுத்தப்பட்டது.

1973 – வியாழனின் முதலாவது மிகக்கிட்டவான படங்களை பயனியர் 10 விண்கலம் பூமிக்கு அனுப்பியது.

1795 – ரோலண்ட் ஹில் பிறந்த நாள், நவீன அஞ்சல் சேவையைக் கண்டுபிடித்த ஆங்கிலேயர் .

நாள்:   02

மாதம்: 12

பன்னாட்டு அடிமை முறை ஒழிப்பு நாள் 

2006 - பரிதிமாற் கலைஞரின் நூல்கள் தமிழக அரசினால் நாட்டுடமை ஆக்கப்பட்டன.

1409 - லீப்சிக் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.

 

 

நாள்:   29

மாதம்: 11

அல்பேனியா விடுதலைப் பெற்ற நாள்.

1877 – தாமசு ஆல்வா எடிசன் போனோகிராப் என்ற ஒலிப்பதிவுக் கருவியை முதற்தடவையாகக் காட்சிப்படுத்தினார்.

1890 – சப்பானில் முதலாவது நாடாளுமன்றம் கூடியது.

1961 – நாசாவின் மேர்க்குரி-அட்லஸ் 5 விண்கலம் சிம்பன்சி ஒன்றை ஏற்றிக்கொண்டு விண்ணுக்கு அனுப்பப்பட்டது. இது பூமியை இரு தடவைகள் சுற்றிவந்து புவேர்ட்டோ ரிக்கோவில் இறங்கியது.

நாள்:   28

மாதம்: 11

1912 - அல்பேனியா, துருக்கியிடம் இருந்து விடுதலை பெற்ற நாள்.

1972 – பாரிசு நகரில் கடைசி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

2006 – நாசாவின் நியூ ஹரைசன்ஸ் தானியங்கி விண்கலம் புளூட்டோவின் முதலாவது படத்தை அனுப்பியது.

நாள்:   28

மாதம்: 11
1912 - அல்பேனியா, துருக்கியிடம் இருந்து விடுதலை பெற்ற நாள். 1972 – பாரிசு நகரில் கடைசி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. 2006 – நாசாவின் நியூ ஹரைசன்ஸ் தானியங்கி விண்கலம் புளூட்டோவின் முதலாவது படத்தை அனுப்பியது.
நாள்:   27

மாதம்: 11

1973 – சத்தியேந்திர துபே, இந்தியப் பொறியாளர் பிறந்த தினம்.

1935 – கொழும்பு இரத்மலானை விமான நிலையத்துக்கு முதலாவது வானூர்தி சென்னையில் இருந்து வந்திறங்கியது.

1964 – பனிப்போர்: இந்தியப் பிரதமர் சவகர்லால் நேரு அணுவாயுதச் சோதனைகளை நிறுத்தும்படி ஐக்கிய அமெரிக்காவையும் உருசியாவையும் கேட்டுக் கொண்டார்.

நாள்:   26

மாதம்: 11

1778 – அவாயித் தீவுகளில் அமைந்துள்ள மாவுய் தீவில் இறங்கிய முதல் ஐரோப்பியர் கப்டன் ஜேம்ஸ் குக்.

1918 – மொண்டெனேகுரோவின் நாடாளுமன்றம் செர்பியா இராச்சியத்துடன் இணைய வாக்களித்தது.

2002 – இந்தியாவின் நாகாலாந்து மாநிலத்தில் தனிநாடு கோரும் அமைப்புக்களின் மீதான தடை நீக்கப்பட்டது.

அரசியல் சாசன தினம் (இந்தியா)

நாள்:   25

மாதம்: 11

1833 – சுமாத்திராவில் 8.7 நிலநடுக்கம், மற்றும் ஆழிப்பேரலை ஏற்பட்டதில் பெரும் சேதம் ஏற்பட்டது.

1936 – சப்பானும், செருமனியும் சோவியத் ஒன்றியம் தம் மீது படையெடுத்தால் அதனை கூட்டாக எதிர்கொள்ள பெர்லின் நகரில் ஒப்பந்தம் செய்து கொண்டன.

பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு நாள்

நாள்:   22

மாதம்: 11

1908 – அல்பேனிய எழுத்துக்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.

1943 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கத் தலைவர் பிராங்க்ளின் ரூசவெல்ட், பிரித்தானியப் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், சீனத் தலைவர் சங் கை செக் ஆகியோர் எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் சந்தித்தனர்.

2005 – செருமனியின் முதலாவது பெண் அரசுத்தலைவராக அங்கிலா மெர்க்கெல் தெரிவு செய்யப்பட்டார்.

நாள்:   21

மாதம்: 11

1877 – ஒலியைப் பதியவும் கேட்கவும் உதவக்கூடிய போனோகிராப் என்ற கருவியைத் தாம் கண்டுபிடித்ததாக தாமசு ஆல்வா எடிசன் அறிவித்தார்.

1894 – முதலாம் சீன சப்பானியப் போர் (1894-1895): சீனாவின் மஞ்சூரியாவில் ஆர்தர் துறைமுகத்தை சப்பான் கைப்பற்றியது.

1947 – இந்தியா விடுதலை அடைந்த பின்னர் முதன் முறையாக அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. "ஜெய்ஹிந்த்' என்ற வார்த்தையுடன் வெளியிடப்பட்ட முதல் அஞ்சல் தலையின் விலை மூன்றரை அணா.

உலகத் தொலைக்காட்சி நாள்

நாள்:   20

மாதம்: 11

1959 – குழந்தைகள் உரிமை சாசனம் ஐக்கிய நாடுகள் அவையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

1988 – ராஜிவ் காந்திக்கும் மிக்கைல் கோர்பசேவுக்கும் இடையே இரு அணு உலைகளைக் கூடங்குளத்தில் அமைப்பது என்ற ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. எனினும் சோவியத் கலைப்பை அடுத்து இத்திட்டம் பின்னர் கைவிடப்பட்டது.

1998 – பன்னாட்டு விண்வெளி நிலையத்தின் முதலாவது பகுதி சர்யா விண்ணுக்கு அனுப்பப்பட்டது.

நாள்:   19

மாதம்: 11

1946 – ஆப்கானித்தான், ஐசுலாந்து, சுவீடன் ஆகியன ஐநாவில் இணைந்தன.

1969 – அப்போலோ 12 விண்கலத்தில் சென்ற சார்ல்சு கொன்ராட், ஆலன் பீன் ஆகியோர் சந்திரனில் இறங்கி நடந்த மூன்றாவது, நான்காவது மனிதர் என்ற பெயரினைப் பெற்றனர்.

அனைத்துலக ஆண்கள் நாள்

உலகக் கழிவறை நாள்

நாள்:   18

மாதம்: 11

1883 – கனடாவும் ஐக்கிய அமெரிக்காவும் ஒரே நேரவலயங்களை வகுத்துக் கொண்டன.

1928 – வால்ட் டிஸ்னியால் இயக்கப்பட்ட முதலாவது ஒலி இசைவாக்கப்பட்ட அசையும் கேலித் திரைப்படம் நீராவிப்படகு வில்லி வெளியிடப்பட்டது. இந்நாளே மிக்கி மவுசின்யின் பிறந்தநாளாகக் கொண்டாடப்பட்டுகிறது.

2013 – அமெரிக்காவின் நாசா நிறுவனம் மாவென் விண்கலத்தை செவ்வாய் நோக்கி ஏவியது.

இறப்பு  1936 – வ. உ. சிதம்பரம்பிள்ளை, இந்திய விடுதலைப் போராட்ட வீரர் 

நாள்:   15

மாதம்: 11

1795 – ஐந்து நபர்களைக் கொண்ட புரட்சி அரசு பிரான்சில் நிறுவப்பட்டது.

1964 – சவூதி அரேபியாவின் மன்னர் சவூத் குடும்பப் புரட்சி ஒன்றை அடுத்து பதவியில் இருந்து அகற்றப்பட்டார். அவரது ஒன்றுவிட்ட சகோதரர் பைசல் மன்னரானார்.

2000 – பன்னாட்டு விண்வெளி நிலையத்துக்கு முதன் முதலாக விண்வெளி வீரர்கள் சென்றடைந்தனர்.

நாள்:   14

மாதம்: 11

1967 – அமெரிக்க இயற்பியலாளர் தியோடோர் மைமான் உலகின் முதலாவது லேசருக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.

1971 – மரைனர் 9 செவ்வாய் கோளை சென்றடைந்தது. இதுவே பூமியில் இருந்து வேறொரு கோளின் செயற்கைச் செய்மதியாகச் செயற்பட்ட முதலாவது விண்கலமாகும்.

பிறப்புகள்  1889 – ஜவகர்லால் நேரு, இந்தியாவின் 1வது பிரதமர் 

சிறப்பு நாள்    உலக நீரிழிவு நாள், குழந்தைகள் நாள் (இந்தியா)

நாள்:   13

மாதம்: 11

1002 – இங்கிலாந்தில் வசிக்கும் அனைத்து டேன் பழங்குடிகளையும் கொல்லும்படி ஆங்கிலேய மன்னன் எத்தல்ரெட் உத்தரவிட்டான் (இது புனித பிறைசு நாள் படுகொலைகள் என அழைக்கப்பட்டது).

1093 – ஆல்ன்விக் என்ற இடத்தில் நடந்த ஆங்கிலேயருடனான போரில் இசுக்காட்லாந்து மன்னர் மூன்றாம் மால்க்கம், அவரது மகன் எட்வர்டு ஆகியோர் கொல்லப்பட்டனர்.

2015 – புவியின் செயற்கைக்கோள் டபிள்யூடி1190எஃப் இலங்கையின் தென்கிழக்கே வீழ்ந்தது.

நாள்:   12

மாதம்: 11

1927 – மகாத்மா காந்தி இலங்கைக்கான தனது முதலாவதும் கடைசியுமான பயணத்தை மேற்கொண்டார்.

1996 – சவூதி அரேபியாவின் போயிங் விமானமும் கசக்கசுத்தானின் இலியூசின் விமானமும் புது டில்லிக்கு அருகில் நடுவானில் மோதிக் கொண்டதில் 349 பேர் உயிரிழந்தனர்.

உலக நுரையீரல் அழற்சி நாள்

நாள்:   11

மாதம்: 11

1675 – குரு கோவிந்த் சிங் சீக்கியர்களின் 10வது குருவாகப் பொறுப்பேற்றார்.

1930 – ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், லியோ சிலார்ட் ஆகியோர் தமது கண்டுபிடிப்பான ஐன்ஸ்டைன் குளிர்சாதனப்பெட்டிக்கான காப்புரிமத்தைப் பெற்றனர்.

பிறப்புகள் 1899 – கி. ஆ. பெ. விசுவநாதம், தமிழறிஞர்

தேசிய கல்வி தினம் (இந்தியா)

நாள்:   08

மாதம்: 11

1644 – சீனாவில் மிங் மன்னராட்சி வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து சிங் ஆட்சி தொடங்கியது.

1965 – பிரித்தானியாவில் மரணதண்டனை ஒழிப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது.

பிறப்புகள்   1680 – வீரமா முனிவர், இத்தாலியத் தமிழறிஞர் 

உலக நகர்ப்புறவியம் நாள்

பன்னாட்டுக் கதிரியல் நாள்

நாள்:   07

மாதம்: 11

1492 – உலகின் மிகப் பழமையான விண்வீழ்கல் என்சீசைம் பிரான்சில் கோதுமை வயல் ஒன்றில் வீழ்ந்தது.

1910 – உலகின் முதலாவது விமானத் தபால் பொதிச் சேவை ரைட் சகோதரர்களால் ஒகையோவில் ஆரம்பிக்கப்பட்டது.

பிறப்புகள்

1867 – மேரி கியூரி, நோபல் பரிசு பெற்ற போலந்து இயற்பியலாளர், வேதியியலாளர் (இ. 1934)

1888 – சி. வி. இராமன், நோபல் பரிசு பெற்ற இந்திய இயற்பியலாளர் 

1922 – அழ. வள்ளியப்பா, தமிழகக் கவிஞர், எழுத்தாளர் (இ. 1989)

இறப்புகள்

1627 – ஜஹாங்கீர், முகலாயப் பேரரசர் (பி. 1569)

 

நாள்:   06

மாதம்: 11

1860 – ஆபிரகாம் லிங்கன் அமெரிக்காவின் 16வது அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரே குடியரசுக் கட்சியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது அரசுத்தலைவர் ஆவார்.

1944 – புளூட்டோனியம் முதற்தடவையாக உருவாக்கப்பட்டது. பின்னர் சப்பான், நாகசாகியில் அணுகுண்டு போடுவதற்கு இது பயன்பட்டது.

போர் மற்றும் ஆயுத மோதலில் சுற்றுச்சூழலை சுரண்டுவதைத் தடுப்பதற்கான பன்னாட்டு நாள்

நாள்:   05

மாதம்: 11

1556 – இரண்டாம் பானிபட் போர்: முகலாயப் பேரரசுப் படை இந்தியாவின் சூர் பேரரசின் தளபதி ஏமு என்பவனின் படைகளை பானிபட் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தது.

1940 – பிராங்க்ளின் ரூசவெல்ட் மூன்றாவது தடவையாக அமெரிக்காவின் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மூன்று முறை தேர்ந்டுக்கப்பட்ட ஒரேயொரு அரசுத்தலைவர் இவரேயாவார்.

1945 – சுபாசு சந்திர போசின் இந்திய தேசிய ராணுவத்தினர் மீதான வழக்கு விசாரணை தில்லி செங்கோட்டையில் ஆரம்பமானது.

2013 – இந்தியா செவ்வாய் சுற்றுகலன் திட்டத்தைத் தொடங்கியது.

நாள்:   04

மாதம்: 11

1869 – அறிவியல் இதழ் நேச்சர் முதற்தடவையாக வெளியிடப்பட்டது.

1952 – அமெரிக்க அரசு தேசிய பாதுகாப்பு முகவர் அமைப்பை நிறுவியது.

2008 – அமெரிக்க அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது ஆப்பிரிக்க அமெரிக்க வம்சாவழியினர் என்ற பெருமையை பராக் ஒபாமா பெற்றார்.

பிறப்புகள் 

1929 – சகுந்தலா தேவி, இந்தியக் கணிதவியலாளர், வானியலாளர் 

நாள்:   01

மாதம்: 11

1800 – வெள்ளை மாளிகையில் குடியேறிய முதலாவது அமெரிக்க அரசுத்தலைவர் என்ற பெருமையை ஜான் ஆடம்ஸ் பெற்றார்.

1956 – இந்தியாவில் கேரளம், ஆந்திரப் பிரதேசம், மைசூர் மாநிலங்கள் மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது. கன்னியாகுமரி கேரள மாநிலத்தில் இருந்து பிரிந்து மதராஸ் மாநிலத்துடன் புதிய மாவட்டமாக இணைந்தது. நிசாம் என அழைக்கப்பட்ட பகுதி ஆந்திரப் பிரதேசம் என்ற மாநிலமாக்கப்பட்டது.

1973 – மைசூர் மாநிலம் கர்நாடகா எனப் பெயர் மாற்றப்பட்டது.

கர்நாடக மாநில நாள் (கருநாடகம்)

நாள்:   31

மாதம்: 10

1931 – தமிழின் முதல் பேசும் படம் காளிதாஸ் வெளியானது.

1984 – இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி இரண்டு சீக்கியப் பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதன் பின்னர் புதுடில்லியில் இடம்பெற்ற கலவரத்தில் சுமார் 3000 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.

2011 – உலக மக்கள் தொகை ஏழு பில்லியனைத் தாண்டியது.

1875 – வல்லபாய் பட்டேல், பிறந்த நாள்

 

நாள்:   30

மாதம்: 10

1502 – வாஸ்கோ ட காமா இரண்டாவது தடவையாக கோழிக்கோடு வந்தார்.

1945 – இந்தியா ஐநாவில் இணைந்தது.

இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர்  முத்துராமலிங்க தேவா் பிறந்தநாள் மற்றும் இறந்தநாள்

நாள்:   29

மாதம்: 10

1863 – ஜெனீவாவில் கூடிய 18 நாடுகளின் பிரதிநிதிகள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அமைக்கத் தீர்மானித்தனர்.

1914 – உதுமானியப் பேரரசு முதலாம் உலகப் போரில் இறங்கியது.

1944 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் செஞ்சேனை அங்கேரியை அடைந்தது.

 

உலக பக்கவாத நாள்

நாள்:   25

மாதம்: 10

1924 – இந்தியாவில் சுபாஷ் சந்திர போஸ் பிரித்தானியரால் சிறைப்பிடிக்கப்பட்டார்.

1944 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்காவின் டாங் என்ற நீர்மூழ்கிக் கப்பல் கப்பலில் இருந்த நீர்மூழ்கிக் குண்டு வெடித்ததில் மூழ்கியது.

2001 – விண்டோஸ் எக்ஸ்பி வெளியிடப்பட்டது.

நாள்:   24

மாதம்: 10

1605– முகலாயப் பேரரசர் ஜகாங்கீரின் முடிசூட்டு விழா இடம்பெற்றது.

1801 – மருது பாண்டிய சகோதரர்களும் அவர்கள் குடும்பத்தைச் சேரந்த 500க்கும் மேற்பட்ட மன்னர் குடும்பத்தாரும் வெள்ளையர்களால் தூக்கிலிடப்பட்டனர்.

1945 – ஐக்கிய நாடுகள் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.

உலக இளம்பிள்ளை வாத நாள், ஐக்கிய நாடுகள் நாள்

நாள்:   23

மாதம்: 10

1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: வெசுட்போர்ட் சமரில் அமெரிக்கப் படைகள் கூட்டமைப்புப் படைகளை மிசூரி வெசுட்போர்ட் சமரில் தோற்கடித்தன.

1944 – இரண்டாம் உலகப் போர்: வரலாற்றின் மிகப்பெரும் கடற்படைப் போர் பிலிப்பீன்சில் ஆரம்பமாயிற்று.

2001 – காஷ்மீர் விமானத் தளத்தைப் தகர்க்கும் தீவிரவாதிகளின் தற்கொலைப் படைமுயற்சி முறியடிக்கப்பட்டது. 4 தீவிரவாதிகள் மற்றும் ஒரு ராணுவ வீரர் கொல்லப்பட்டனர்.

நாள்:   22

மாதம்: 10

1947 – காஷ்மீர் பிரச்சினை தொடங்கியது.

2001 – பிஎஸ்எல்வி சி-மூன்று விண்கலத்தை இந்தியா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

2008 – இந்தியா சந்திரனை நோக்கிய சந்திரயான்-1 என்ற முதலாவது ஆளில்லா விண்கலத்தை ஏவியது.

நாள்:   21

மாதம்: 10

1943 – சுபாஷ் சந்திர போஸ் நாடு கடந்த இந்திய அரசை அறிவித்தார்.

1945 – பிரான்சில் முதற்தடவையாக பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.

இந்தியக் காவலர் நினைவு நாள் (இந்தியா)

நாள்:   18

மாதம்: 10

1929 – கனடாவில் பெண்களும் மனிதர்கள் என சட்டபூர்வமாக எழுதப்பட்டது.

1991 – தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டம் அமைக்கப்பட்டது.

2004 – சந்தனக் கடத்தல் வீரப்பன் தமிழ்நாடு சிறப்புக் காவல்படையினரால் கொல்லப்பட்டார்.

நாள்:   17

மாதம்: 10

1091 – இலண்டனைப் பெரும் சுழல் காற்று தாக்கியது.

1933 – ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் நாட்சி ஜெர்மனியில் இருந்து வெளியேறி ஐக்கிய அமெரிக்காவில் குடியேறினார்.

1979 – அன்னை தெரேசாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

உலக வறுமை ஒழிப்பு நாள்

நாள்:   16

மாதம்: 10

1799 – பாஞ்சாலங்குறிச்சி மன்னன் கட்டபொம்மன் ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்டார்.

1923 – வால்ட் டிஸ்னி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.

உலக உணவு நாள்

நாள்:   15

மாதம்: 10

1066 – இங்கிலாந்தின் மன்னராக எட்கார் அறிவிக்கப்பட்டார், ஆனாலும் அவர் முடிசூடவில்லை. 1066 டிசம்பர் 10 வரை இவர் ஆட்சியில் இருந்தார்.

1529 – வியென்னா நகர் மீதான உதுமானியரின் முற்றுகையை ஆத்திரியர்கள் முறியடித்தனர். உதுமானியரின் ஐரோப்பிய விரிவாக்கம்முடிவுக்கு வந்தது.

 ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் அவா்களின் பிறந்த நாள்  (1931)

உலகக் கைகழுவும் நாள்

உலக மாணவர் நாள்

நாள்:   14

மாதம்: 10

1066 – நோர்மானியர் இங்கிலாந்தைக் கைப்பற்றுதல்: ஏஸ்டிங்சு சண்டை: இங்கிலாந்தில் முதலாம் வில்லியமின் நோர்மானியப் படையினர் ஆங்கிலேய இராணுவத்தைத் தோற்கடித்து, இரண்டாம் அரோல்டு மன்னரைக் கொன்றனர்.

1322 – இசுக்காட்லாந்தின் இராபர்ட்டு புரூசு பைலாண்ட் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் இங்கிலாந்தின் இரண்டாம் எட்சர்டு மன்னரைத் தோற்கடித்ததை அடுத்து, இசுக்காட்லாந்தின் விடுதலையை எட்வர்ட் ஏற்றுக் கொண்டார்

உலகத் தர நிர்ணய நாள்

நாள்:   11

மாதம்: 10

1138 – சிரியா, அலெப்போ நகரில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. 200,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.

1142 – சீனாவில் சின் வம்சத்திற்கும், சொங் வம்சத்திற்கும்சைடையில் அமைதி உடன்பாடு ஏற்பட்டது.

2000 – டிஸ்கவரி விண்ணோடம் நாசாவின் 100-வது விண்ணோடத் திட்டமாக ஏவப்பட்டது.

உலக பெண் குழந்தைகள் தினம்

நாள்:   10

மாதம்: 10

680 – முகம்மது நபியின் பேரன் இமாம் உசைன் கர்பலா போரில் முதலாம் யசீத் கலீபாவின் படையினரால் கழுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்நாள் ஆசூரா நாள் என முசுலிம்களால் நினைவுகூரப்படுகிறது.

1575 – கத்தோலிக்கப் படைகள் கைசு இளவரசன் முதலாம் என்றியின் தலைமையில் சீர்திருத்தவாதிகளைத் தோற்கடித்தன.

1991 – தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டம் உருவாக்கப்பட்டது.

உலக மரண தண்டனை எதிர்ப்பு தினம்

உலக மனநல நாள்

நாள்:   09

மாதம்: 10

768 – முதலாம் கார்லொமேன், சார்லமேன் ஆகியோர் பிராங்குகளின் மன்னர்களாக முடிசூடினர்.

1238 – முதலாம் யேம்சு வாலேன்சியாவைக் கைப்பற்றி வலேன்சையா இராச்சியத்தை உருவாக்கினான்.

2006 – வட கொரியா தனது முதலாவது அணுவாயுதச் சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தியது.

உலக அஞ்சல் நாள்

நாள்:   04

மாதம்: 10

1824 – மெக்சிகோ குடியரசு ஆகியது.

1830 – பெல்ஜியம் நெதர்லாந்து நாட்டில் இருந்து பிரிந்து தனிநாடாகியது.

உலக விலங்கு நாள்

உலக விண்வெளி வாரம் ஆரம்பம் (அக். 4 - 10)

நாள்:   03

மாதம்: 10

கிமு 52 – கவுல்சு தலைவர் வெர்சிஞ்செடோர்க்சு உரோமர்களிடம் சரணடைந்தார். யூலியசு சீசரின் அலேசியா மீதான முற்றுகை முடிவுக்கு வந்தது.

1989 – பனாமாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சி முறியடிக்கப்பட்டு, புரட்சியில் ஈடுபட்ட 11 பேர் தூக்கிலிடப்பட்டனர்.

 

விடுதலை நாள் (ஈராக், ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து, 1932)

நாள்:   18

மாதம்: 09

1934 – உலக நாடுகள் அணியில் சோவியத் ஒன்றியம் இணைந்தது.

2016 – இந்தியாவின் சம்மு காசுமீர் மாநிலத்தில் யூரி என்ற நகரில் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதைல் 19 இந்திய இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

 

உலக நீர் கண்காணிப்பு நாள்

நாள்:   17

மாதம்: 09

1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்மேரிலாந்தில் கூட்டமைப்பினருக்கும் அமெரிக்கப் படைகளுக்கும் இடையில் இடம்பெற்ற போரில் 4,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். இதுவே அமெரிக்காவில் ஒரே நாளில் அதிக இரத்தக்களரியை ஏற்படுத்திய நிகழ்வாகும்.

1997 – பெரியார் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.

பிறப்புகள்

1879 – ஈ. வெ. இராமசாமி, இந்திய அரசியல்வாதி, திராவிடர் கழக நிறுவனர் (இ. 1973)

இறப்புகள்

1953 – திரு வி. க., தமிழறிஞர் (பி. 1883)

நாள்:   16

மாதம்: 09

1914 – முதலாம் உலகப் போர்: போலந்து மீதான தாக்குதல் ஆரம்பமானது.

1978 – ஈரானில் தபாசு நகரை 7.4 அளவு நிலநடுக்கம் தாக்கியதில் குறைந்தது 15,000 பேர் உயிரிழந்தனர்.

 

பன்னாட்டு ஓசோன் படலப் பாதுகாப்பு நாள்

நாள்:   13

மாதம்: 09

1229 – ஒகோடி கான் மங்கோலியப் பேரரசின் ககானாகப் பதவியேற்றான்.

1948 – ஐதராபாதில் நுழைந்து அதனை இந்திய ஒன்றியத்தில் இணைக்க நடவடிக்கை எடுக்க இந்தியத் துணைப் பிரதமர் வல்லபாய் பட்டேல் இராணுவத்துக்கு உத்தரவிட்டார்.

நாள்:   12

மாதம்: 09
நாள்:   10

மாதம்: 09

1759 – பாண்டிச்சேரியில் பிரெஞ்சுக் கடற்படைகளுக்கும் ஜோர்ஜ் போக்கொக் தலைமையிலான பிரித்தானியக் கடற்படைக்கும் இடையில் போர் வெடித்தது. பிரெஞ்சுக் கப்பல் பலத்த சேதத்துடன் பின்வாங்கியது.

1780 – இரண்டாவது ஆங்கிலேய மைசூர் போர்: திப்பு சுல்தானின் படைகளுக்கும், பிரித்தானிய கிழக்கிந்தியப் படைகளுக்கும் இடையே காஞ்சிபுரம் அடுத்துள்ள பொள்ளிலூரில் நடந்த போரில் பிரித்தானிய படை பேரிழப்புகளை சந்தித்தது.

உலக தற்கொலைத் தவிர்ப்பு நாள்

நாள்:   09

மாதம்: 09
நாள்:   06

மாதம்: 09
 • 1944 – இரண்டாம் உலகப் போர்: பெல்ஜியத்தின் இப்பிரசு நகரம் கூட்டுப் படைகளால் விடுவிக்கப்பட்டது.
 • 1966 – தென்னாபிரிக்காவின் இனவொதுக்கலின் காரணகர்த்தா பிரதமர் என்ட்றிக் வெர்வேர்ட் கேப் டவுன் நகரில் குத்தப்பட்டுக் கொல்லப்பட்டார்.
 • விடுதலை நாள் (சுவாசிலாந்து, பிரித்தானியாவிடம் இருந்து 1968)
நாள்:   05

மாதம்: 09
 • 1793 – பிரெஞ்சுப் புரட்சி: பிரெஞ்சு தேசிய மாநாடு பயங்கர ஆட்சியை நடைமுறைப்படுத்தியது.
 • 1798 – பிரான்சில் இராணுவ சேவை கட்டாயமாக்கப்பட்டது.

பிறப்புகள்

1872 – வ. உ. சிதம்பரம்பிள்ளை, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் 

இறப்புகள்

 • 1997 – அன்னை தெரேசா, அல்பேனிய-இந்திய புனிதர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் 

சிறப்பு நாள்

 • பன்னாட்டு ஈகை நாள்
 • ஆசிரியர் நாள் (இந்தியா)
நாள்:   04

மாதம்: 09
 • 1944 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் ஒன்றியம் மீதான போரில் இருந்து பின்லாந்து விலகியது.
 • 1978 – அண்ணா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
நாள்:   03

மாதம்: 09
நாள்:   30

மாதம்: 08
 • 1914 – முதலாம் உலகப் போர்: செருமனி தானன்பர்க் சபரில் உருசியாவை வென்றது.
 • 1917 – வியட்நாமிய சிறைக் காவலர்கள் உள்ளூர் பிரெஞ்சு அதிகாரிகளை எதிர்த்துக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
 • 1918 – போல்செவிக் தலைவர் விளாதிமிர் லெனின் பானி கப்லான் என்பவனால் சுடப்பட்டுப் படுகாயம் அடைந்தார்.

சிறப்பு நாள்

 • அனைத்துலக காணாமற்போனோர் நாள்
நாள்:   29

மாதம்: 08
 • 708 – செப்பு நாணயம் முதன் முதலில் சப்பானில் வார்க்கப்பட்டது.

 • 1009 – செருமனியில் மாயின்சு பேராலயம் அதன் திறப்பு விழாவின் போது தீயினால் பெரும் சேதத்துக்குள்ளானது.

சிறப்பு நாள்

 • அணுவாயுத சோதனைகளுக்கு எதிரான பன்னாட்டு நாள்

 • தேசிய விளையாட்டு நாள் (இந்தியா)

நாள்:   28

மாதம்: 08
 • 1648 – இரண்டாவது ஆங்கிலேய உள்நாட்டுப் போர்: கொல்செஸ்டர் மீதான 11-கிழமை முற்றுகை நிறைவடைந்தது. அரசுப் படைகள் நாடாளுமன்றப் படைகளிடம் சரணடைந்தன.
 • 1709 – மணிப்பூர் மன்னராக பாம்கீபா முடிசூடினார்.
 • 1993 – கலிலியோ விண்கலம் டாக்டில் என்று பின்னர் பெயரிடப்பட்ட சந்திரன் ஒன்றைக் கண்டுபிடித்தது.
நாள்:   27

மாதம்: 08
 • 1813 – பிரெஞ்சுப் பேரரசன் முதலாம் நெப்போலியன் ஆத்திரிய, உருசிய, புருசியப் பெரும் படைகளை திரெஸ்டன் சமரில் வென்றான்.
 • 1828 – பிரேசிலுக்கும் அர்கெந்தீனாவுக்கும் இடையில் இடம்பெற்ற சமரசப் பேச்சுக்களில் உருகுவை தனிநாடாக அறிவிக்கப்பட்டது.
 • இறப்புகள்
 • 1980 – தெ. பொ. மீனாட்சிசுந்தரம், பன்மொழிப்புலவர், தமிழறிஞர் (பி. 1901)
 • 1979 – மவுண்ட்பேட்டன் பிரபு, இந்தியாவின் 44வது தலைமை ஆளுநர் (பி. 1900)
நாள்:   26

மாதம்: 08
 • 1789 – பிரெஞ்சுப் புரட்சி: மனிதர்களின் மற்றும் குடிமக்களின் உரிமைகள் சாற்றுரை பிரெஞ்சு நாடாளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது

பிறப்புகள்

 • 1883 – திரு. வி. கலியாணசுந்தரனார். தமிழறிஞர் (இ. 1953)

சிறப்பு நாள்

 • பெண்கள் சமத்துவ நாள் (ஐக்கிய அமெரிக்கா)
நாள்:   24

மாதம்: 08
 • 1608 – இந்தியாவுக்கான முதலாவது அதிகாரபூர்வ பிரித்தானியப் பிரதிநிதி காப்டன் வில்லியம் ஆக்கின்சு சூரத்து நகரை வந்தடைந்தார்.
 • 1944 – இரண்டாம் உலகப் போர்: கூட்டுப் படைகளின் பாரிசுத் தாக்குதல் ஆரம்பமானது.
 • 1995 – வின்டோஸ் 95 வெளியிடப்பட்டது

சிறப்பு நாள்

 • விடுதலை நாள் (உக்ரைன், சோவியத் ஒன்றியத்திடம் இருந்து, 1991)
நாள்:   23

மாதம்: 08

கிமு 30 – எகிப்தை வெற்றிகரமாக வெற்றிகரமாகக் கைப்பற்றிய உரோமைப் பேரரசர் அகஸ்டசு மார்க் அந்தோனியின் மகன் அந்திலசு, கடைசித் தாலமைக்குப் பேரரசரும்யூலியசு சீசர்ஏழாம் கிளியோபாற்றா ஆகியோரின் ஒரே மகனுமான சிசேரியன் ஆகீயோரைக் கொன்றார்.

1942 – இரண்டாம் உலகப் போர்சுடாலின்கிராட் சண்டை ஆரம்பமானது

இன்றைய நாளின் சிறப்பு 

அடிமை வணிகத்தையும் அதன் ஒழிப்பையும் நினைவூட்டும் பன்னாட்டு நாள்

இசுட்டாலினிசம் மற்றும் நாட்சியத்தினால் பாதிக்கப்பட்டோர் நினைவு நாள் (ஐரோப்பிய ஒன்றியம்)

நாள்:   06

மாதம்: 08

1914 – முதலாம் உலகப் போர்: ஜெர்மனியின் 10 கடற்படை படகுகள் பிரித்தானியப் படகுகளைத் தாக்கவென வட கடலை நோக்கிப் புறப்பட்டன.

1960 – கியூபா புரட்சி: அமெரிக்கா கியூபா மீது பொருளாதாரத் தடை விதித்ததை அடுத்து கியூபா தனது நாட்டில் இருந்த அமெரிக்க மற்றும் வெளிநாட்டு மூலதனங்களை நாட்டுடமை ஆக்கியது.

 

பிறப்புக்கள்

1881 – அலெக்சாண்டர் பிளெமிங், நோபல் பரிசு பெற்ற அறிவியலாளர் (இ. 1955)

சிறப்பு நாள்

பொலீவியா – விடுதலை நாள் (1825)
ஜமெய்க்கா – விடுதலை நாள் (1962)

 

நாள்:   29

மாதம்: 07
1499 – புனித ரோமப் பேரரசின் முதலாம் மாக்சிமிலியனின் படைகளை சுவிஸ் படைகள் டொனார்க் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் வென்றன. 1812 – வெல்லிங்டன் பிரபு தலைமையிலான பிரித்தானியப் படைகள் ஸ்பெயினில் சலமாங்கா என்ற இடத்தில் பிரெஞ்சுப் படைகளைத் தோற்கடித்தனர். பிறப்புகள் 1923 – முக்கேஷ், இந்தியப் பாடகர் (இ. 1976) இறப்புகள் 1832 – இரண்டாம் நெப்போலியன், பிரான்சின் பேரரசன் (பி. 1811)
நாள்:   27

மாதம்: 07
1214 – பிரான்சில் இடம்பெற்ற போரில் இரண்டாம் பிலிப் இங்கிலாந்தின் ஜோனை வென்றான். பிறப்புகள் 1824 – அலெக்சாண்டர் டுமாஸ், பிரெஞ்சு எழுத்தாளர் (இ. 1895) 1853 – விளாடிமிர் கொரலென்கோ, சோவியத் எழுத்தாளர் (இ. 1921) இறப்புகள் 1953 – சோமசுந்தரப் புலவர், ஈழத்துக் கவிஞர் (பி. 1878) 1987 – சலீம் அலி, இந்தியப் பறவையியல் வல்லுநர் (பி. 1896) 2015 – டாக்டர் அப்துல் கலாம், இந்தியாவின் 11 வது குடியரசுத்தலைவர், அறிவியலாளர் (பி. 1931)
நாள்:   23

மாதம்: 07
ராஜராஜா தொண்டைமான் வெற்றி
நாள்:   22

மாதம்: 07
π அண்ணளவு நாள் 1999 – விண்டோஸ் லைவ் மெசன்ஜர் மைக்ரோசாப்டினால் வெளியிடப்பட்டது. 2003 – ஈராக்கில் சதாம் உசேனின் புதல்வர்கள் குவாசி, உதய் இருவரும் அமெரிக்க இராணுவத்தினரால் கொல்லப்பட்டனர். இவர்களுடன் சதாமின் 14-வயதுப் பேரனும் கொல்லப்பட்டான்.
நாள்:   23

மாதம்: 07
π அண்ணளவு நாள் 1999 – விண்டோஸ் லைவ் மெசன்ஜர் மைக்ரோசாப்டினால் வெளியிடப்பட்டது. 2003 – ஈராக்கில் சதாம் உசேனின் புதல்வர்கள் குவாசி, உதய் இருவரும் அமெரிக்க இராணுவத்தினரால் கொல்லப்பட்டனர். இவர்களுடன் சதாமின் 14-வயதுப் பேரனும் கொல்லப்பட்டான்.
நாள்:   22

மாதம்: 07
வரலாற்றில் இன்று
நாள்:   16

மாதம்: 07
iyui678yu
நாள்:   01

மாதம்: 07
nbm
நாள்:   11

மாதம்: 07
gfh
நாள்:   17

மாதம்: 07
வரலாற்றில் இன்று