இனிய தமிழக ஆசிரிய பெருமக்களே மாணவ மணிகளே!

அனைவருக்கும் வணக்கம்! இந்த www.waytosuccess.org இணையதளம் உங்களுக்காகவே நிறுவப்பட்டுள்ளது. உங்களில் பலர் மிகச்சிறந்த திறமைசாலிகள்! பல்வேறு உத்திகளை பயன்படுத்தி கற்பித்து/கற்று வருகிறீர்கள்! உங்கள் திறமைகளை பகிர்ந்து கொள்ளும் ஒரு இடமாக இந்த இணையதளம் விளங்கும்.

ஆசிரியர்கள்/மாணவர்கள் தங்கள் படைப்புகளை / ஆலோசனைகளை / விமர்சனங்களை உடனே எங்களுக்கு அனுப்பி வைய்யுங்கள்.

  • மின்னஞ்சல் முகவரி way2s100@gmail.com / rkchinnappan@yahoo.com / karthikeyansir.ttm@gmail.com / anbumalar1984@gmail.com
  • திறமைகளை பொதுவில் வைப்போம்!
  • அனைவரும் அதனை பயன்படுத்தும் போது மகிழ்ச்சி கொள்வோம்!
  • எல்லோரும் சேர்ந்து வெற்றிபெறுவோம்!
தங்கள் அன்புள்ள, Way to Success Team

Register With Us - எங்களிடம் நீங்கள் பதிவு செய்து கொள்ளலாமே!

Teachers
ஆசிரியர்கள்
Students
மாணவர்கள் 
Parents பெற்றோர்கள் Student Teachers  ஆசிரிய மாணவர்கள்
அனைவருக்கும் புதிய கல்வியாண்டு 2014-15 நன்றாக அமைய நமது வே டு சக்சஸ் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு ஆங்கிலத்திற்கான முழுமையான வழிகாட்டிப் புத்தகம் புதிய வடிவில் வெளிவந்து விட்டது தேவைப்படுவோர் எங்களைத் தொடர்புகொள்ளுங்கள்

பத்தாம் வகுப்பிற்கான அனைத்து பாட உதவிக் குறிப்புகளும் 10th Study Materials பகுதியில் கிடைக்கிறது. அவற்றை தாங்கள் பார்வையிட்டு தேவைாயனவற்றை இலவசமாக பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக்கொள்ளலாம்.

பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் சில பாட உதவிக் குறிப்புகள் இங்கு கிடைக்கின்றன. மாணவர்கள் அவற்றை பயன் படுத்திக் கொள்ளலாம். பனிரெண்டாம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்கள் இதுபோன்ற பாட உதவிக் குறிப்புகளை எங்களுக்கு அனுப்பினால் அவற்றை மாணவர்கள் பயன்படுத்த வெளியிடுவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

மாணவர்களுக்கான வழிகாட்டும் கட்டுரைகளும் அவ்வப்போது வெளியிடப்படுகின்றன.. அவற்றையும் படித்து வாழ்வில் கடைபிடித்தால் வெற்றி நிச்சயம். ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான படிப்புதவிக் குறிப்புகள் தொடர்ந்து வெளியிடப்படுகின்றன. அவற்றை ஆசிரிய மாணவர்கள் நன்கு பயன்படுத்தி திறமை மிக்க ஆசிரியர்களாக உருவெடுக்க எமது இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.

Flash News

  • விரைவில் 10ம் வகுப்பு தமிழ் மற்றும் அறிவியல் (தமிழ் வழி) கையேடுகளை நமது வே டு சக்சஸ் வெளியிடுகிறது.
  • 2014-15-ம் கல்வியாண்டிற்கான 9th & 10th வே டூ சக்சஸ் ஆங்கிலக் கையேட்டுப் புத்தகங்கள் வெளிவந்து விட்டது. தேவைப்படுவோர் 8680810626, 8678932453, 8110047951 ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்துகொள்ளுங்கள்.